Dear Sir ,
சமீப காலமாக பல ஃபோரம் மெம்பர்களும் தங்கள் போஸ்டில் â€Press Thanks button to see the contentsâ€என்று போடுகிறார்கள் சில போஸ்டுகளுக்கு கீழே ஸ்மைலியுடன் தாங்ஸ் பட்டன் காணப்படுகிற்து சிலவற்றிர்கு இல்லை. பின் எப்படி படிப்பது இது என்ன புதிய விஷயம் தங்கள் போஸ்டை பிரரைக்கொண்டு படிக்கவைப்பதற்கான புதிய யுக்தியா? இந்த புதிய வரவின் நோக்கம் புரியவில்லை பி எம் பி சி அவர்கள் தயவு செய்து தெளிவு படுத்தவும்

Comment