அடியேனின் பார்யாள் சில மாமிகள் கட்டும் மடிசார் மிகவும் அழ காவும் பாந்தமாகவும் இருக்கிறது அதை போல எங்களால் கட்ட முடியவில்லையே . இதை பற்றி கேட்டு படங்கள் மூலம் யாராவது மாமியை விளக்கி சொல்ல எழுதவும் என்று நச்சரிக்கிறார். இதை துணிக்கடையில் வுள்ள பொம்மையை வைத்தும் விளக்கி சொல்லலாம் என்று சொகிறார். யாராவது வுதவி செய்யவும். பி.எஸ். நரசிம்ஹன் இந்த திரட்டை தவறாக நினைக்கவேண்டாம்
Announcement
Collapse
No announcement yet.
iyangaar madisaar kattu
Collapse
X
-
மடிசார் புடவை கட்டுவது எப்படி?
ஶ்ரீ:
மடிசார் புடவை மற்றும் மற்ற ஸ்டைல்களில் புடவை எப்படிக் கட்டுவது என்பது பற்றி
13 வீடியோக்கள் கீழே தரப்பட்டுள்ளன. தேவையான ஸ்டைலை உபயோகிக்கவும்.
Type-01 Nauvari Saree
Type-02 Bridal Saree
Type-03 Andhara Saree
Type-04 Sari Sahali
Type-05 Maharashtrian Style]
Type-06 How to wear saree
Type-07 Butterfly Style
Type-08
Type-09 Dolly Jain Style
Type-10 Mermaid Style]
Type-11 Madurai Saree
Type-12 Lingayat Style
Type-13 Chikankari Saree]
Comment