ஒரே விடை - 5 வினாக்கள்
1. நம்மிடம் இல்லாதது ?
2. நம் வாழ்வின் நிலை ?
3. நாம் வைத்திருப்பது ?
4. நம் சொல் திறமை ?
5. நாம் விரும்புவது ?
விடை :
திருவேங்கட நாதா !
எப்படி ?
1. நம்மிடம் இல்லாதது - திரு (செல்வம்)
2. நம் வாழ்வின் நிலை - வேம் (கசப்பு)
3. நாம் வைத்திருப்பது - கடன்
4. நம் சொல் திறமை - நா (நாக்கு)
5. நாம் விரும்புவது - தா (வரம்)
நன்றி : நடாதூரான், நங்கைநல்லூர்
(ஸ்ரீ ரங்கா நாத பாதுகா - நவம்பர் 2013 )
--
V.Sridhar
1. நம்மிடம் இல்லாதது ?
2. நம் வாழ்வின் நிலை ?
3. நாம் வைத்திருப்பது ?
4. நம் சொல் திறமை ?
5. நாம் விரும்புவது ?
விடை :
திருவேங்கட நாதா !
எப்படி ?
1. நம்மிடம் இல்லாதது - திரு (செல்வம்)
2. நம் வாழ்வின் நிலை - வேம் (கசப்பு)
3. நாம் வைத்திருப்பது - கடன்
4. நம் சொல் திறமை - நா (நாக்கு)
5. நாம் விரும்புவது - தா (வரம்)
நன்றி : நடாதூரான், நங்கைநல்லூர்
(ஸ்ரீ ரங்கா நாத பாதுகா - நவம்பர் 2013 )
--
V.Sridhar