Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 04/31 : பணத்தால் மட்டுமே பாசம் ! [/

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 04/31 : பணத்தால் மட்டுமே பாசம் ! [/

    link]भज गोविन्दम् 04/31 : பணத்தால் மட்டுமே பாசம் !
    [/link]


    यावत् वित्त - उपार्जन - शक्त : तावत् निज - परिवारो रक्त : |
    पच्छात् जीवति जर्जर - देहे वार्ताम् कोsपि न पृच्छति गेहे ||





    யாவத் வித்த - உபார்ஜன - சக்த: தாவத் நிஜ - பரிவாரோ - ரக்த: |
    பச்சாத் ஜீவதி ஜர்ஜர - தேஹே வார்தாம் கோ அபி ந ப்ருச்சதி கேஹே ||





    यावत् எது வரை
    वित्त - उपार्जन - शक्त : பணம் சம்பாதிக்கும் சக்தி இருக்கிறதோ
    तावत् அது வரை
    निज - परिवारो தனது உறவினர்கள்
    रक्त : பாசமாக இருப்பார்கள் ;
    पच्छात् பிறகு
    जर्जर - देहे முதுமையால் நலிந்த தேஹத்துடன்
    जीवति (சம்பாதிக்காமல் )வாழும் போது
    गेहे வீட்டில்
    कोsपि ஒருவர் கூட
    वार्ताम् ஒரு வார்த்தை
    न पृच्छति கேட்க மாட்டார்கள்



  • #2
    Re: भज गोविन्दम् 04/31 : பணத்தால் மட்டுமே பாசம் ! [/

    இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்

    Comment

    Working...
    X