"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த பதிவு !
இதை பல வழிகளில் போடலாம், ஒவ்வொன்றாக பார்போம.
ஓட்ஸ் கஞ்சி
தேவையானவை:
ஓட்ஸ் 2 கரண்டி
புளிக்காத தயிர் 1 கரண்டி
உப்பு சிறிதளவு
செய்முறை:
ஓட்ஸ் ஐ மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 - 5 நிமிஷங்கள் வரை வைக்கவும்.
(ஒவ்வொரு ஓவன் ஒரு மாதிரி அதனால் தான் 3 -5 என்றேன். நீங்கள் ஒருநாள் வைத்து பார்த்து பின் உங்களுக்கு தேவையான நேரம் வைத்துக்கொள்ளவும்.)
வெளியே எடுத்ததும் நன்கு கிளறி, உப்பு தயிர் விட்டு கலக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்
பருகவும்.
சத்தான கஞ்சி தயார்.
மதியம் வரை பசிக்காது.