மகாசிவராத்திரி மகிமை மிகுந்த நாள்.
மாசியில் பிரம்மதேவரும், பங்குனியில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரியனும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசியில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன்மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது.
-- தேவராஜன்.
-- தினமலர். வாரமலர். 3-3-2013.