தாய்ப்பால் குடிக்காம வளர்ந்த மனிதனைக் கூட பார்த்திருப்பீங்க. மாட்டுப் பால் குடிக்காம வளர்ந்த மனிதன் எங்கேயாவது இருக்காங்களா?
தாய்க்குச் சமமாக நம்மைப் பாலூட்டிய மாட்டினைக் கொல்வது பெற்ற தாயைக் கொல்வதற்குச் சமம் என்று இந்திய சமூகத்தினர் நம்புகிறார்கள். இதில் மதமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை.