நல்வழி காட்டும் நவமொழி!
* கோபத்தை விடுங்கள் - அது கல்லீரலுக்கு நல்லது.
* தைரியமாக இருங்கள் - அது சிறுநீரகத்திற்கு சிறந்தது.
* மகிழ்ச்சியுடன் இருங்கள் - அது இருதயத்துக்கு இதமானது.
* அதிகாலையில் எழுங்கள் - அது சுறுசுறுப்புக்கு வழிகாட்டுகிறது.
* வெளிச்சத்தில் படியுங்கள் - அது கண்களுக்கு நல்லது.
* உடற்பயிற்சி செய்யுங்கள் - அது உடலுக்கு தெம்பளிக்கிறது
* நல்லதை எண்ணுங்கள் - அது மனதுக்கு நல்லது.
* நல்லதைத் தேடுங்கள் - அது அறிவை விருத்தியாக்குகிறது.
* "டிவி' யை தவிருங்கள் - அது பார்வைக்கு நல்லது.