Announcement

Collapse
No announcement yet.

108 divya desams in one poem

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 108 divya desams in one poem

    108 divya desams in one poem
    இந்த 108 திவ்ய தேசங்கள் எங்கெங்கு உள்ளன. இதோ படம்
    பிடித்துக் காட்டுகிறது ஒரு பழம் பாடல்.
    ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
    ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் - சீர்நடுநாடு
    ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட
    நாடாறீறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள்.
    அதாவது,
    சோழநாட்டில் - 40 திவ்ய தேசங்கள்
    பாண்டி நாட்டில் - 18 திவ்ய தேசங்கள்
    மலை நாட்டில் - 13 திவ்ய தேசங்கள்
    நடு நாட்டில் - 2 திவ்ய தேசங்கள்
    தொண்டை நாட்டில் - 22 திவ்ய தேசங்கள்
    வட நாட்டில் - 12 திவ்ய தேசங்கள்
    திருநாட்டில் - 1 திவ்ய தேசம்
    -----
    108
Working...
X