Announcement

Collapse
No announcement yet.

Rathasapthami

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rathasapthami

    Click image for larger version

Name:	AMA_Vedic_Rathasapthami_Blogg.jpg
Views:	1
Size:	503.5 KB
ID:	35660

    Rathasapthami is the ritual observed in the Tamil month of Thai (Maga) on the seventh day from Amavasya. Ratha means the chariot, (the chariot of the Sun) and
    Sapthami is the tithi that falls on the seventh day in Sukla Paksha after Amavasya.

    Rathasapthami is noted for the Uttarayana kalam in which it is observed. It signifies the energetic journey of the Sun in the northern hemisphere as he has moved to the house of Saturn, Capricorn from Dhanush. This transit of the Sun is the harbinger of warm days and spring season after the bitter cold of the winter days. It showcases energy and activity and thus Rathasapthami is celebrated to commemorate the increased atmospheric warmth and energy through the transit of the Sun. Lord Vishnu is also worshipped on this day.

    Rathasapthami is considered as the birthday of the Sun and thus is celebrated as Surya Jayanthi in many places of India. It is also the time Bhishma breathed his last.

    How to observe Rathasapthami

    Having a holy bath in the morning and reciting prayers and slokas like Surya Astothram, Adithya Hridhayam, Suryashtakam and offering milk as neivedyam is the way people observe Rathasapthami.


    People keep 7 arga (erruku) leaves with akshadhai (rice mixed with turmeric) while taking bath chanting the following sloka.

    Sapta Sapti Priye Devi Sapta Loka Pradeepike;

    Sapta janmaarjitam paapam hara saptami satvaram

    Etatjanma krutam paapam krutam sapta sujanmasoo

    Naumi saptami Devitwaam sapta lokaika Maataram

    Saptaarga patra snaane mama paapam Vyopahayae

    With this sloka, people pray to Sun God while bathing to relieve us of our sins committed during our seven births.



    Afterr bath, we offer surya argyam (jala tarpanam) with water and offer milk as neivedyam to Sun God. Arghyam is offered to the Sun with the following mantra


    Saptasaptivaha! preetah ! saptalokapradeepana,Saptameesahito deva !gruhaanaarghyamdivaakara! ''


    Erruku reflects the energy of the Sun and keeping it on our forehead will increase our energy. It is called ‘arka’ in Sanskrit, which is synonymous with the name of Sun God. Erruku is as sacred to the Sun as tulsi is to Lord Vishnu.

    Read our blog on Rathasapthami (ரதசப்தமி) to understand its significance and how to observe.

    Please click on either of the below links, to read the blog in your desired language

    Read in Englishதமிழில் படிக்க
    Last edited by AMA Vedic Services; 02-02-17, 16:28.
    Best Homam Services Chennai
    AMA Vedic Services

  • #2
    Re: Rathasapthami

    ரதசப்தமியை அனுசரிக்கும்முறை





    ரதசப்தமி அன்று அதிகாலையிலேயே நீராடி, சூரியனைப் போற்றி சூர்ய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.

    நீராடும்போது, ஏழு எருக்கு இலைகளையும் அவற்றில் சிறிது அக்ஷதையும் சேர்த்து உடலில் வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.

    தலையில் ஒன்று, தோள்களில் இரண்டு, கைகளில் இரண்டு மற்றும் கால்களில் இரண்டு வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் மேம்படும் என்பது நம்பிக்கை.

    தந்தை இல்லாதவரும் கணவனை இழந்தோரும் அரிசியும் எள்ளும் தலை மேல் வைத்து குளிக்க வேண்டும்.

    அதிகாலையிலேயே ஸ்நானம் செய்வது உத்தமம்.



    ரதசப்தமி ஸ்நான மந்த்ரம்



    ஸப்த ஸப்திப்ரியே தே3வி ஸப்த லோகைக பூஜிதே!ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

    ஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

    தன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ


    நெளமி ஸப்தமி ! தே3வி! த்வாம் ஸப்த லோகைக மாதரம்

    ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய !

    இப்படி செய்தால் நமது ஏழு ஜன்மத்து பாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதற்காக சூரிய பகவானை வேண்டி நீரினால் அர்க்யம் விட வேண்டும். இந்த நாளில் பால், சர்க்கரைப்பொங்கல் மற்றும் வடையை நைவேத்யமாக படைப்பார்கள்.

    ரதசப்தமி அர்க்யமந்த்ரம்



    ”ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே”என்று சங்கல்ப்பம் சொல்லி விட்டு

    ஸப்த ஸப்தி ரதா2ரூட4 !
    ஸப்தலோக ப்ரகாஸக !
    தி3வாகர ! க்3ருஹாணார்க்4யம்
    ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்;
    *தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்;


    *தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்.

    என்று மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் விடவேண்டும்.


    மேலும் விவரங்களுக்கு

    Read in Englishதமிழில் படிக்க
    Best Homam Services Chennai
    AMA Vedic Services

    Comment

    Working...
    X