Sri:
I expect some our cooking expert members like Sow.K.S.Lakshmi, Mrs.Shanti Krishnakumar
will post recipes like seedai, murukku etc.
thanks in advance,
nvs
இது எங்காத்து நைவேத்யங்கள் போடலாம் என்று பார்த்தேன், முடியவில்லை எவ்வளவு சிறிதாக போட்டாலும் (91 KB ) ஒப்புக்கொள்ள வில்லை ...... என்ன செய்வது? கொஞ்சம் சொல்லுங்கோ மாமா ?
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
ஶ்ரீ:
படங்கள் மற்றும் பைல்களை மூன்று விதமாக அனுப்பலாம்.
1. ஒவ்வொரு பக்கத்திலும் - பக்கத்தின் ஆரம்பத்தில் - மெனு பாருக்கு கீழாகவும்
பக்கத்தின் முடிவில் கடைசியாக உள்ள பட்டையிலும் கீழுள்ளதுபோன்ற "அப்லோட் பைல்ஸ்"
என்ற மெனுவைக் கிளிக் செய்தால் தொடர்ந்து அனுப்ப வழி கிடைக்கும்.
2. என்னுடைய ஈமெயிலுக்கு svknvs@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால் அதை சரியான இடத்துக்கு அப்லோட் செய்து, உங்களது பதிவில் கீழே இணைத்துவிடுவேன். தாங்கள், மீண்டும் Edit Post பட்டனை உபயோகித்து, அந்தப் படங்களுக்கான கோடை தேவையான இடத்தில் எடுத்து பேஸ்ட் செய்யலாம்.
3. Photobucket.com என்ற இணைய தளத்தில் அப்லோட் செய்து இங்கே கோடை பதிவு செய்யலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக Click here to create a dropbox account! இந்த இணைப்பைப் பயன்படுத்தி, ஒரு டிராப் பாக்ஸ் அக்கவுண்ட் ஏற்படுத்திக்கொண்டால் 16ஜிபி வரை இடம் இலவசமாகக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் பழகிக்கொண்டால் மிக மிகச் சுலபமாக உள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிராப்பாக்ஸ் போல்டரில் பப்ளிக் என்ற போல்டரின் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துவிட்டாலே போதும். அதை எங்கு வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம். நீங்கள் ஆன்லைன் வரும்போது அவர்களாகவே தங்கள் இணையத்தில் இமைப்பொழுதில் ஏற்றிக்கொண்டுவிடுவார்கள்.
உங்கள் கம்ப்யூட்டரில் அந்த பைலின் மேல் வலது கிளிக் செய்தால் டிராப்பாக்ஸ் மெனு வரும்,
அதில் காப்பி லிங்க் என்ற மெனுவை கிளிக் செய்தால் போதும். இங்கே ஒட்டவைத்துவிடலாம் சுலபமாக.
என்னுடைய போட்டோபக்கட் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்ட் ப்ரைவேட் மெஸேஜ் வழியாக தங்களுக்கு அனுப்பியுள்ளேன். உபயோகித்துக்கொள்ளவும்.
மேலும் தற்போது மற்றொரு வழிக்கும் முயற்சி செய்து வருகிறேன். விரைவில் பலன் கிடைக்கும் என நம்புகிறேன்.
தயவு செய்து, பக்கத்தின் ஆரம்பத்தில் வரும் user tips / Tip of the Day யை அடிக்கடி படிக்கவும்.
நன்றி,
என்.வி.எஸ்
Dear Members,
I have added one more method to upload your images very easily.
You will get the bbcode itself to use in your post after uploading your image like below one.
[ img]http://www.brahminsnet.com/images/1000rs.jpg[/img]
Just You have to copy the code from there and paste in your post.
Also, note the above code line: This piece of code is common
for all your images : "http://www.brahminsnet.com/images/"
And you have to add the file name what you uploaded there:
if you uploaded 100rupee.jpg then you will get the code like this:
"[ img]http://www.brahminsnet.com/images/100rupee.jpg[/img]"
To upload your file you have to use the custom bar found in all pages like below:
I have made a red round to identify where you have to click to upload your image.
Note: There will be no space in your [img] tag,
I have added one space, otherwise the code will not be shown here.
You can add any number of image one by one.
regs,
nvs
Sri:
Sorry Madam,
I forgot to send you the PM because I was scraping my scalp to rectify the 'image upload' problem.
OK.
If you want I can send it.
I hope, now we have lot of ways to store our images.
Always my best choice is dropbox.com only.
I am having about 4GB of this site content running from dropbox only.
I do not have the search facility to search our web server,
but I have it dropbox!!
regs,
nvs
Sri:
Sorry Madam,
I forgot to send you the PM because I was scraping my scalp to rectify the 'image upload' problem.
OK.
If you want I can send it.
I hope, now we have lot of ways to store our images.
Always my best choice is dropbox.com only.
I am having about 4GB of this site content running from dropbox only.
I do not have the search facility to search our web server,
but I have it dropbox!!
regs,
nvs
அடடடா.... எதுக்குபெரிய வார்த்தை எல்லாம் சொல்லரேள் ? நான் நீங்க சொன்ன மாதிரி யும் முயன்று பார்க்கிறேன்
நான் உங்களுக்கு அனுப்பின PM பார்த்திங்களா?
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
Comment