Announcement

Collapse
No announcement yet.

உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

    உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

    அக்டோபர் 05,2013



    தூத்துக்குடி: உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், தூத்துக்குடியில் மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் பிரித்யங்கிராதேவி கோயில் உள்ளது. இங்கு உலக அமைதியை வலியுறுத்தியும், மழை வேண்டியும், 2013 ம் ஆண்டை குறிக்கும் வகையிலும், 2013 கிலோ மிளகாய் வத்தலை போட்டு யாகம் நடந்தது. வடுவூர் மகாலிங்கம் கோயில் சித்தர் பீடம் சற்குரு சீனிவாச சித்தர் முன்னிலை வகித்தார். இதில், வெளி நாட்டு பக்தர்களும் பங்கேற்று, வத்தலை யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர். பின், அன்னதானம் நடந்தது.


    Source:http://temple.dinamalar.com/

  • #2
    Re: உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

    I am hearing about this "yaga" for the first time - can any one got more details about it - by whom and when it was started and any ancient write-up about it, its effectiveness, the Gods/Grahas prayed etc.

    Comment


    • #3
      Dear Sri.V N Rao Sir

      Thanks for reading my thread and showing interest in these subjects.

      This type of Yagam was performed by Indrajit and also by Lord Rama



      In Ramayana, Indrajit, son of Ravana performed a Yaga called “Nigumbalai Yagam”, worshipping Sri Maha Prathyangira Devi. It is beleived that from this Ayyavadi he performed the Yaga. If he had completed the Yaga successfully, he would have got the powers to kill Rama.
      But somehow it was spoiled by Lakshmana and Anjaneya before completion. Here the Devi is seated on the chariot with 4 lions, 8 arms with weapons possessing Lion’s face.

      Sri Maha Prathyangira Devi’s worship will take away all evil forces and unsolvable problems from one’s life. In this temple Homams are conducted every Full moon day and No moon day, after which huge volumes of Red Chillies are offered to the Goddess.


      Please go through these links

      http://www.dinakaran.com/Aanmeegam_D...Nid=2139&Cat=3

      http://www.hindupedia.com/en/Ayyavad...thyangira_Devi


      http://kumbakonamtemples.in/ayyavadi...gira-devi.html
      Last edited by bmbcAdmin; 04-02-14, 09:59. Reason: Duplicate post found

      Comment


      • #4
        Re: உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்

        Dear Shri Padmanabhan - thank you for your time and efforts - useful and interesting infos.

        Comment

        Working...
        X