Announcement

Collapse
No announcement yet.

ஆலயங்களில் செய்யக் கூடாதவைகள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆலயங்களில் செய்யக் கூடாதவைகள்.

    ஆலயங்களில் செய்யக் கூடாதவைகள்.


    Click image for larger version

Name:	Alayam.jpg
Views:	1
Size:	22.8 KB
ID:	35245

    1, குளிக்காமல் கோவிலுக்குள் செல்ல கூடாது.
    2, ஆண்கள் மேல் சட்டை பனியன் அனிந்து செல்ல கூடாது.
    3, தலையில் தொப்பி அனிந்து இறைவனை வணங்க கூடாது.
    4, தாம்பூலம் {வெற்றிலைப்பாக்கு) அருந்துதல்,எச்சில் துப்புதல்,மலசலம் கழித்தல், மூக்கு நீர் சிந்துதல், நகம் கில்லுதல், குப்பைகளை போடுதல் கூடாது.
    5, சிரித்துக் கொண்டு இருத்தல், சண்டை இடுதல், தேவை இல்லாத வீண் வார்த்தைகள் பேசுதல்,உறங்குதல் கூடாது.
    6, சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் குறுக்கே செல்லக் கூடாது.
    7, பலிபீட்த்திற்கும் கொடிமரத்துக்கும் இடையே போக கூடாது.
    8, அபிஷேகம் நடக்கும் போது உட்ப்ரகாரத்தை வலம் வருதல் கூடாது,
    9, திரை போட்டிருக்கும் காலத்தில் ஸ்வாமியை திரையின் இடைவெளியில் தரிசிக்க கூடாது. வேண்டுதல் வைக்க கூடாது.
    10, வழிபாடுகளை அவசரமாக செய்யக்கூடாது.
    11, ஸ்வாமிக்கு நேராக காலை நீட்டி வணங்குதல் கூடாது.
    12, மயிர் கோதி முடித்தல் கூடாது, ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது.
    13, காலனி குடை முதலிய கொண்டு செல்லுதல் கூடாது.
    14, ஸ்வாமி சிலைகளை நாமாக பூக்களை சாற்றுவதோ சிலைகளை தொடுவதோ கூடாது.

    கொடிமரம் பலிபீடம் அருகில் சாஸ்ட்டாங்க நமஸ்க்காரம் செய்ய வேண்டும் வேரு எந்த சன்னதியிலும் சாஸ்ட்டாங்கமாக நமஸ்க்கரித்தல் கூடாது.
    தாங்கள் ஏற்றும் தீபங்களை இறைவன் முன் ஆரத்தி காட்டுதல் கூடாது.




    Source:Swarnagiri Vasan

  • #2
    Re: ஆலயங்களில் செய்யக் கூடாதவைகள்.

    Very important instruction to our youngsters

    Comment

    Working...
    X