Announcement

Collapse
No announcement yet.

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கும்பாபிஷேகத்தின் வகைகள்.

    கும்பாபிஷேகத்தின் வகைகள்.


    Click image for larger version

Name:	Kumba.jpg
Views:	1
Size:	12.2 KB
ID:	35242


    1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

    2, அனாவர்த்தம்
    – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

    3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

    4, அந்தரிதம்
    – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.



    Source:Swarnagiri Vasan
Working...
X