Announcement

Collapse
No announcement yet.

கோவில் கோபுர உயரம்...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோவில் கோபுர உயரம்...

    கோவில் கோபுர உயரம்...



    Click image for larger version

Name:	Gopuram.jpg
Views:	1
Size:	42.3 KB
ID:	35240

    1, ஸ்ரீரங்கம் – 236 அடி
    2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.
    3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
    4, ஆவுடையார் கோவில் – 200 அடி
    5, தென்காசி – 178 அடி
    6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி
    7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்
    8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
    9, மன்னார்குடி – 154 அடி
    10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி
    11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்
    12, திருவானைக்கா – 135 அடி கீழ கோபுரம்
    13, சுசீந்திரம் – 134 அடி
    14, திருவாடனை – 130 அடி
    15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி
    16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்
    17, திருச்செந்தூர் – 127 அடி
    18, சங்கரன் கோவில் – 125 அடி
    19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

    தமிழ்நாடு திருக்கோயில்கள் பரப்பளவு

    1, ஸ்ரீரங்கம் – 155.5 ஏக்கர்.
    2, திருவரூர் – 30 ஏக்கர் {அ} 5.வேலி
    3, சிதம்பரம் – 16 ஏக்கர்
    4, திருவண்ணாமலை 25 ஏக்கர்
    5, மதுரை – 15 ஏக்கர்
    6, திருவெண்காடு – 10 ஏக்கர்
    7, இராமேஸ்வரம் – 865*657
    8, தஞ்சை – 800*657
    9, திருநெல்வேலி – 756*378
    10, மன்னார்குடி – 42 ஏக்கர்
    11, கும்பேஸ்வரர் – 750*252
    12, கங்கைகொண்ட சோழபுரம் – 584*372
    13, தெங்காசி விஸ்வநாதர் – 554*318

    தமிழ்நாடு தெப்பகுளங்கள் அதிக பரப்பளவு.


    1, திருவாரூர் – கமலாலயம் 30 ஏக்கர் {5 வேலி}
    2, மன்னார்குடி – இராஜ கோபாலஸ்வாமி – 1158*837
    3, மதுரை வண்டியூர் {அ} மாரியம்மன் குளம் – 1000*959




    Source:Swarnagiri Vasan
Working...
X