Announcement

Collapse
No announcement yet.

அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவத&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவத&a

    அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்?
    ---------------------------------------------------------------------------
    இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்த சீதையை பார்க்க சென்றார் அனுமன்.அஷோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார்.

    அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசீர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

  • #2
    Re: அனுமாருக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவ&#298

    த்ங்களால் ஒரு புதிய தகவல் அறிந்து கொண்டேன் ந்ன்றி

    Comment

    Working...
    X