புண்டரீகம்
புண்டரீகம் என்றால் தாமரைப் பூ.
ஸகல ஜகத்துக்கும் ஹ்ருதய கமலமாக உள்ள சிதம்பரத்திற்குப் ‘புண்டரீகபுரம்’ என்று ஒரு பேர். சாஸ்த்ரங்களில் ”ஹ்ருத் புண்டரீகம்” என்றே சொல்லியிருக்கிறது.
தாமரைக் கண்ணனான பகவானைப் புண்டரீகாக்ஷன் என்கிறோம்.
நெற்றி நாமத்துக்குப் புண்ட்ரம், புண்டரீகம் என்று இன்னொரு பேர் .
ஆதியிலே நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஒரு தாமரைப் பூ, அல்லது இதழ் மாதிரி டிஸைனாகவே இருந்தது.
எந்த காரணத்தை கொண்டும் புண்டரீகத்தை மாற்றக்கூடாது.
அவரவர் குல ஒதுக்கத்தை ஒட்டி நெற்றியில் விபூதி , திருமண், கோபி அணியவேண்டும்.
Source: Periyava
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights