புண்டரீகம்
புண்டரீகம் என்றால் தாமரைப் பூ.
ஸகல ஜகத்துக்கும் ஹ்ருதய கமலமாக உள்ள சிதம்பரத்திற்குப் ‘புண்டரீகபுரம்’ என்று ஒரு பேர். சாஸ்த்ரங்களில் â€ஹ்ருத் புண்டரீகம்†என்றே சொல்லியிருக்கிறது.
தாமரைக் கண்ணனான பகவானைப் புண்டரீகாக்ஷன் என்கிறோம்.
நெற்றி நாமத்துக்குப் புண்ட்ரம், புண்டரீகம் என்று இன்னொரு பேர் .
ஆதியிலே நெற்றிக்கு இட்டுக் கொள்வது ஒரு தாமரைப் பூ, அல்லது இதழ் மாதிரி டிஸைனாகவே இருந்தது.
எந்த காரணத்தை கொண்டும் புண்டரீகத்தை மாற்றக்கூடாது.
அவரவர் குல ஒதுக்கத்தை ஒட்டி நெற்றியில் விபூதி , திருமண், கோபி அணியவேண்டும்.
Source: Periyava
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights