ஏரி காத்த ராமர்
மதுராந்தகம்
அபிமான ஸ்தலம்.
மதுராந்தகம் நகரம், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டதால் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது.
நாளடைவில் மதுராந்தகம் என மருவிற்று
வகுளாரண்ய சேத்ரம் (மகிழ மரங்கள் நிறைந்த இடம்) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பெருமாள்: ஏரி காத்த ராமர், கருணாகரன் . கிழக்கே நின்ற திருக்கோலம்
மூலவர் ஸ்ரீ ராமர் சீதாதேவியின்கைகளப் பற்றியவாறு, லக்ஷ்மண ஸமேதராய் நின்றதிருக்கோலத்தில்,
விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார்.
உற்சவர் ஸ்ரீகருணாகரப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் எழுந்தருளியுள்ளார்.
வெள்ளம் மிகவும் அதிகமாகி, உடையும் நிலையில் இருந்த ஏரியை உடையாமல் கப்பாற்றினதால் ராமருக்கு
"ஏரி காத்த ராமர்" என்று பெயர் ஏற்பட்டது.
ராமநவமி மிகவும் விசேஷத்துடன், ஒரே நாளில்
கோடலி முடிச்சுடன் பஞ்சகச்ச அலங்காரம்,
ஏகாந்த அலங்காரம்,
திருவாபரண அலங்காரம்,
வைர முடி அலங்காரம்,
முத்துக்கொண்டை அலங்காரம் என்று ஐந்து வித அலங்காரங்களுடன்
சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமாகிய விசிடாத்வைத தரிசனத்தை நிலை நாட்டியவரான ஸ்ரீராமானுஜருக்கு ஸ்ரீபெரியநம்பிகள் இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மகிழ மரத்தடியில் பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தார். த்வயத்தை விசேஷ அர்த்தங்களுடன் உபதேசித்தார். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த தூயப்பதி என்று பெயர் ஏற்பட்டது.*ஏரி காத்த ராமர்*

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமாகிய விசிடாத்வைத தரிசனத்தை நிலை நாட்டியவரான ஸ்ரீராமானுஜருக்கு ஸ்ரீபெரியநம்பிகள் இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மகிழ மரத்தடியில் பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தார். த்வயத்தை விசேஷ அர்த்தங்களுடன் உபதேசித்தார். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த திருப்பதி என்று பெயர் ஏற்பட்டது.*ஏரி காத்த ராமர்*

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமாகிய விசிடாத்வைத தரிசனத்தை நிலை நாட்டியவரான ஸ்ரீராமானுஜருக்கு ஸ்ரீபெரியநம்பிகள் இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மகிழ மரத்தடியில் பஞ்சஸ்ம்ஸ்காரம் செய்து திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகியவற்றை உபதேசித்தார். த்வயத்தை விசேஷ அர்த்தங்களுடன் உபதேசித்தார். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு த்வயம் விளைந்த திருப்பதி என்று பெயர் ஏற்பட்டது.அதனால் தான் இன்று ஷத்ரிய வம்ஸத்தில் பிறந்த சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீராம சந்த்ர மூர்த்தி முப்புரி நூலும் பஞ்ஜகச்சமும் கோடாலி முடிச்சுமாக வாமனாவதாரத்தில் எப்படி வேதம் ஓதும் அந்தனராக வந்தாரோ அது போல் இங்கு ஸேவை ஸாதிக்கிறார்..... அன்புடன் நப்பின்னை என்கிற ஜெய்