Guruvandanam,Kanchi mutt
Courtesy:Sri.GS.Dattatreyan
ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்
நம்மை விட பெரியவர்களுக்கு, தம்பதிகளுக்கு நமஸ்காரம் செய்கையில் "அபிவாதன" மந்த்ரம் சொல்லி நமஸ்கரித்து அவர்களது ஆசிய்iநைப் பெறுகிறோம். நான் இன்னார் வழியில் வந்த இந்த கோத்ரத்தைச் சேர்ந்த இன்னார் எனச் சொல்வது வழக்கம்.
அதுபோல ஆச்சார்யாளை வந்தனம் செய்கையில் நாம் சொல்ல வேண்டியது அவர்களது புகழினை. அதுவே ஸ்வஸ்திவாசனம் எனும் குரு வந்தன மந்திரம்.
நம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை வந்தனம் செய்வதற்குண்டான ஸ்வஸ்தி வாசன மந்திரம் இதுவே.
ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத
ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:
ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீ காமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ - மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல - மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் -ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந -விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம் -ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமச்சங்கர பகவத் பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமச் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|
வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ ||