Announcement

Collapse
No announcement yet.

பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் த


    பாரதம் என்றால் என்ன?
    வேதத்துக்கும் பாரதத்திற்கும் என்ன தொடர்பு?
    இலக்கியத்தரமான ஸம்ஸ்க்ருதத்தை புரிந்துகொள்ளக்கூடிய ப்ராமணர்கள் எத்தனைபேர் உள்ளனர்?
    ஐயர்-தமிழ்ல மந்த்ரத்தை மனப்பாடம்பண்ணி சொல்றாரு.
    ஒரு நிமிடம்தான் கேளுங்கள்.

    To Play Audio Click the Play button


    Another type of player for different browsers.

    If your browser does not support to show the mp3 player, you can download this audio and hear with your computers Windows Media Player!

    Break Image


    Last edited by bmbcAdmin; 09-05-13, 23:44. Reason: Given download link


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &#2

    ஶ்ரீ,
    சுகி சிவம் சார் சொல்வது வாஸ்தவம் காலம்போன காலத்தில் சமஸ்கிருதம் படிக்க ஆசையிருந்தும் .....
    ஆசையிருக்கு தாசில் பண்ண....... என்ற கதை தான் ஆமாம் ஒவ்வொரு போஸ்ட் கீழும் ஒரு ஸ்லோகம் எழுத்துக்கூட்டி படித்து எனது தாகத்தை தீர்த்துக்கொள்கிறேன் மிக்க நன்றி இது எப்போதிலிருந்து ஆரம்பித்தீர்கள் சந்தோஷமாக இருக்கு

    Comment


    • #3
      Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &#2

      Where is the play button ?

      Comment


      • #4
        Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &#2

        ஒவ்வொரு போஸ்ட் கீழும் ஒரு ஸ்லோகம் எழுத்துக்கூட்டி படித்து எனது தாகத்தை தீர்த்துக்கொள்கிறேன் மிக்க நன்றி இது எப்போதிலிருந்து ஆரம்பித்தீர்கள்
        இது வெகு நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது.
        நடுவில் இதுபற்றி யாரும் எதுவும் கமெண்ட் சொல்லாததால் நிறுத்தி வைத்திருந்தேன்,
        தங்களைப்போன்ற ஸம்ஸ்க்ருதத்தில் ஆர்வமுள்ள சிலர் இருப்பதைக்கண்டு தற்போது
        மீண்டும் இணைத்துள்ளேன்.
        சொல்லப்போனால் எனக்கே அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆர்வம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
        ஊதுற சங்க ஊதுவோம்!
        விழறவங்க காதுல விழட்டும்!!


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &am

          Sanskrit is a an universal language. Anybody can learn it (including the speaker). Why blame Brahmins only ?.

          fifty years ago, it was taught in schools and colleges. Now it is banished from the schools for reasons not known.

          kannadasan learnt it and created a sthothram also

          A will to learn is required !

          Comment


          • #6
            Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &#2

            Sri:
            The speaker (Suki Sivam) is not blaming all the brhamin community, if you have thoroughly watched you must have noticed it.
            He is telling as "மந்த்ரம் சொல்ற ஐயர்"
            Also, as per shastras, all brahmin should learn Vedam,
            Now periyavas and acharyas are compelling gruhastas to learn at least some suktas like Purusha suktam, Rudram, Chamakam etc.
            Also, all sandhyavandhana manthrams are in sanskrit only,
            all karmas are to be done with the mantras in sanskrit,
            so, a brahmin must know sanskrit
            So, it is worth blaming brahmins 1000 times!

            When a Kannadasan is having will to learn sanskrit,
            why not all the Krishna dasans, Siva dasans? (Iyengar and Iyer)!!


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: பாரதம் என்றால்? ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் &#2

              Dear Members,

              I personally feel that: in our brahmin's community, there is always a set of back logs. Every parent are very eager to educate their children with engg,mbbs etc. When it comes to Sanskrit, they feel they do not get financial benefits ( as like doctor, Engineer.....) and thus hesitation.

              My personal opinion is : everybody (atleast in brahmin community) must have basic knowledge in Sanskrit, to properly pronounce vedic mantras ( in Sandhyavandhanam) and other slogas.

              They are applications available in Android/Apple/Smart phones to learn Sanskrit. Youngsters can use that too. One such application is "Sanskrit Primer" which has built-in audio functionality to learn Sanskrit pronunciations.


              Loka samastha sukino bhavanthu....

              Vijay

              Comment

              Working...
              X