Announcement

Collapse
No announcement yet.

Maha Periyavaa explains Karma

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Maha Periyavaa explains Karma

    This is a nice forwarded message which I got through email. An interesting Anecdote...

    Once a foreigner interested in the philosophy of Hinduism was waiting for darshan of Mahaperiyaval at Kanchi to clarify his doubt. Shortly,he got his appointment and without wasting time, he put forth his question.

    “Swamiji, I understand all your concepts, value them but for one particular faith (i.e) same soul taking various births, papa, punya being carried forward to the next births etc…Can you please make me comfortable on this aspect?”. Because, in all our religions, we get the reward for what we do in this birth only. (i.e) if we are honest,
    God is pleased and blesses us with benefits and we are dishonest, we get punished by Him.

    At this point, Periyaval asked him, whether he owns a car and if he could do a favour of collecting some statistical information within Kancheepuram using his vehicle. The guest readily agreed, at the same time wondering why his question was not answered spontaneously.

    Please, swamiji, go ahead, “What is the service you expect me to do now?”.

    Periyaval said, ‘Please go around 10 maternity centres within Kancheepuram and collect the data of children born within the last 2 days – Child’ s gender, health condition, parents name, status, educational qualification, time of birth.

    The man said “Fine, this is nothing, immediately rushed in his car like Lord Muruga goes in Thiruvilayadal and within a day he was back in the matam with exact statistics in front of Mahaperiyaval. He went through the statistics, about 15 children were born in 10 hospitals, 8 female and 7 male infants, out of which 3 children had malnutrition
    defects, 2 children were the first child of highly rich parents, born in luxury hospitals while 4 were children of coolie labourers who already had few children.

    Mahaperiyaval now looked at the gentleman and started asking few questions:

    Do you think any of these children have been honest / dishonest within 2 days of their birth? Probably they could not even recognize their own mother. So, they have neither earned papa or punya in this birth.

    According to your concepts, all these children should be living exactly identical to each other, but not so practically – some are ill, some are healthy, some are born to rich parents, some are born to poor parents –

    Remember all children are born on the same day, same longtitude, latitude, you can’t blame their horoscope which is going to be almost identical….

    The gentleman was dumb folded!

    It is here the concept of previous birth arises! All these children have taken their present birth according to their deeds(karma) and the resultant papa, punya which they have assimilated in their previous births.

    Sanatana Dharma was smiling at the gentleman through Maha periyava

  • #2
    Re: Maha Periyavaa explains Karma

    sir,
    in tamil please

    Originally posted by dhivya View Post

    Comment

    • #3
      Re: Maha Periyavaa explains Karma

      I've tried my best at translating without losing its meaning. Hope this helps...
      Dhivya

      ஒரு முறை மஹா பெரியவாளை சந்திக்க வெளி நாட்டவர் ஒருவர் வந்திருந்தார். இந்து மதத்தின் தத்துவங்களில் ஆர்வம் கொண்ட அவர் தன் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ள விரும்பினர்.

      அவரது முறை வந்ததும் பெரியவாளை சந்தித்துக் கேட்டார் - "உங்கள் மதத்தின் கோட்பாடுகளை நான் மதிக்கிறேன். அனால் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவு பெற விரும்புகிறேன். ஒரே ஜீவாத்மா பல பிறவிகள் எடுப்பது, பாபம் புண்ணியம் ஆகியவை அடுத்த ஜென்மத்துக்கு தொடர்வது எப்படி சாத்தியம்? இதைப் பற்றி எனக்கு விளக்குவீர்களா? எங்கள் மத நம்பிக்கையின் படி அவரவர் செயல்களுக்கு அந்தப் பிறவியிலேயே பலன் கிடைத்து விடுகிறது. ஆண்டவன் நேர்மையானவர்களை ஆசிர்வதிக்கிறார். பாபம் செய்பவர்களை தண்டித்து விடுகிறார்." என்றார்.

      அப்பொழுது பெரியவாள் குறுக்கிட்டு "எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? உங்களிடம் வாகனம் இருந்தால், நீங்கள் எனக்கு சில தகவல்கள் சேகரிக்க வேண்டும்" என்றார். தன் கேள்விக்கு அவர் பதில் கூறவில்லையே என்று யோசித்தாலும் அவரது வேண்டுகோளை எற்றுக் கொண்டார். "என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் சுவாமி" என்று கேட்டார்.

      பெரியவாள் சொன்னார் "நீங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள 10 மகப்பேறு மருத்துவமனைகளுக்கு போய் கடந்த ரெண்டு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகள், பிறந்த நேரம், உடல் நலம், பெற்றோரின் பெயர், அந்தஸ்து, படிப்பறிவு - இந்த தகவல்களை எனக்கு கொண்டு வந்து கொடுங்கள்". அந்த வெளிநாட்டவரும் "அவ்வளவுதானே" என்று உடனே கிளம்பி (திருவிளையாடல் படத்தில் முருகப் பெருமான் உலகை சுற்றியது போல) தனது காரில் பறந்து சென்றார். ஒரு நாளைக்குள்ளே தகவல்களை சேகரித்து மகாபெரியவாளின் மடத்திற்கு திரும்பினர்.

      பெரியவாள் அந்த தகவல்களைப் பார்த்தார். 10 மருத்துவமனைகளிலும் சேர்த்து 15 குழந்தைகள் பிறந்திருந்தன. அதில் 8 பெண், 7 ஆண். 3 குழந்தைகள் உணவு சத்து குறைபாட்டால் ஊனம் பெற்றிருந்தன. 2 குழந்தைகள் வசதியான குடும்பங்களின் முதல் வாரிசாக பிறந்திருந்தன. 4 குழந்தைகள் ஏழ்மை பட்ட கூலித் தொழிலளர்களுக்கு பிறந்திருந்தன.

      இப்போது பெரியவாள் அந்த அன்னியரை பார்த்து சில கேள்விகள் கேட்டார் - "இந்த இரண்டு நாட்களில் இந்த குழந்தைகள் எதாவது நன்மை/ தீமை செய்திருக்குமா? இன்னும் அதன் அம்மாவையே அதற்கு அடையாளம் தெரியாது. அதனால் இந்த பிறவியில் பாப புண்ணியங்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

      "நீங்கள் கூறிய படி இருந்தால், இந்த குழந்தைகள் எல்லாமே சமமான வாழ்கையை பெற்றிருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. ஒன்று ஊனத்துடனும் ஒன்று நல்ல உடல் நலத்துடனும் இருக்கின்றன. சில குழந்தைகள் பணக்கரர்களுக்கும் சில குழந்தைகள் ஏழைகளுக்கும் பிறந்திருக்கின்றன. எல்லா குழந்தைகளும் ஒரே நாளில், ஒரே இடத்தில், ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஜனனம். அதனால் ஜாதகத்தில் குறை சொல்ல முடியாது. இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

      அந்த மனிதர் வாயடைத்து போனார்.

      "இங்கே தான் முன் ஜென்மம் என்னும் தத்துவம் வருகிறது. இந்த குழந்தைகள் பூர்வ ஜென்ம கர்மாவினால் பாப புண்ணியங்கள் பெற்று அதன் பலனாகவே இந்த ஜென்மத்தை எடுத்திருக்கிறார்கள்."

      சனாதன தர்மம் பெரியவாள் ரூபத்தில் அந்த மனிதரை பார்த்துப் புன்னகைத்தது.

      Comment

      • #4
        Re: Maha Periyavaa explains Karma

        smt dhivya madam,

        excellent translation in tamil
        I enjoyed reading
        one thing madam, I am BA LLB MBA, I can understand English
        but I dont prefer reading Periva's sayings in English
        Reading His teachings in Tamil is not as sweet as reading them in English
        that is why I requested for your translation and you have immediately done it and obliged to my request and desire
        thanks and thank you so much
        god bless
        Originally posted by dhivya View Post
        I've tried my best at translating without losing its meaning. Hope this helps...
        Dhivya

        ஒரு முறை மஹா பெரியவாளை சந்திக்க வெளி நாட்டவர் ஒருவர் வந்திருந்தார். இந்து மதத்தின் தத்துவங்களில் ஆர்வம் கொண்ட அவர் தன் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ள விரும்பினர்.

        அவரது முறை வந்ததும் பெரியவாளை சந்தித்துக் கேட்டார் - "உங்கள் மதத்தின் கோட்பாடுகளை நான் மதிக்கிறேன். அனால் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவு பெற விரும்புகிறேன். ஒரே ஜீவாத்மா பல பிறவிகள் எடுப்பது, பாபம் புண்ணியம் ஆகியவை அடுத்த ஜென்மத்துக்கு தொடர்வது எப்படி சாத்தியம்? இதைப் பற்றி எனக்கு விளக்குவீர்களா? எங்கள் மத நம்பிக்கையின் படி அவரவர் செயல்களுக்கு அந்தப் பிறவியிலேயே பலன் கிடைத்து விடுகிறது. ஆண்டவன் நேர்மையானவர்களை ஆசிர்வதிக்கிறார். பாபம் செய்பவர்களை தண்டித்து விடுகிறார்." என்றார்.

        அப்பொழுது பெரியவாள் குறுக்கிட்டு "எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? உங்களிடம் வாகனம் இருந்தால், நீங்கள் எனக்கு சில தகவல்கள் சேகரிக்க வேண்டும்" என்றார். தன் கேள்விக்கு அவர் பதில் கூறவில்லையே என்று யோசித்தாலும் அவரது வேண்டுகோளை எற்றுக் கொண்டார். "என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் சுவாமி" என்று கேட்டார்.

        பெரியவாள் சொன்னார் "நீங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள 10 மகப்பேறு மருத்துவமனைகளுக்கு போய் கடந்த ரெண்டு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தைகள், பிறந்த நேரம், உடல் நலம், பெற்றோரின் பெயர், அந்தஸ்து, படிப்பறிவு - இந்த தகவல்களை எனக்கு கொண்டு வந்து கொடுங்கள்". அந்த வெளிநாட்டவரும் "அவ்வளவுதானே" என்று உடனே கிளம்பி (திருவிளையாடல் படத்தில் முருகப் பெருமான் உலகை சுற்றியது போல) தனது காரில் பறந்து சென்றார். ஒரு நாளைக்குள்ளே தகவல்களை சேகரித்து மகாபெரியவாளின் மடத்திற்கு திரும்பினர்.

        பெரியவாள் அந்த தகவல்களைப் பார்த்தார். 10 மருத்துவமனைகளிலும் சேர்த்து 15 குழந்தைகள் பிறந்திருந்தன. அதில் 8 பெண், 7 ஆண். 3 குழந்தைகள் உணவு சத்து குறைபாட்டால் ஊனம் பெற்றிருந்தன. 2 குழந்தைகள் வசதியான குடும்பங்களின் முதல் வாரிசாக பிறந்திருந்தன. 4 குழந்தைகள் ஏழ்மை பட்ட கூலித் தொழிலளர்களுக்கு பிறந்திருந்தன.

        இப்போது பெரியவாள் அந்த அன்னியரை பார்த்து சில கேள்விகள் கேட்டார் - "இந்த இரண்டு நாட்களில் இந்த குழந்தைகள் எதாவது நன்மை/ தீமை செய்திருக்குமா? இன்னும் அதன் அம்மாவையே அதற்கு அடையாளம் தெரியாது. அதனால் இந்த பிறவியில் பாப புண்ணியங்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

        "நீங்கள் கூறிய படி இருந்தால், இந்த குழந்தைகள் எல்லாமே சமமான வாழ்கையை பெற்றிருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. ஒன்று ஊனத்துடனும் ஒன்று நல்ல உடல் நலத்துடனும் இருக்கின்றன. சில குழந்தைகள் பணக்கரர்களுக்கும் சில குழந்தைகள் ஏழைகளுக்கும் பிறந்திருக்கின்றன. எல்லா குழந்தைகளும் ஒரே நாளில், ஒரே இடத்தில், ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஜனனம். அதனால் ஜாதகத்தில் குறை சொல்ல முடியாது. இப்போது என்ன சொல்கிறீர்கள்?"

        அந்த மனிதர் வாயடைத்து போனார்.

        "இங்கே தான் முன் ஜென்மம் என்னும் தத்துவம் வருகிறது. இந்த குழந்தைகள் பூர்வ ஜென்ம கர்மாவினால் பாப புண்ணியங்கள் பெற்று அதன் பலனாகவே இந்த ஜென்மத்தை எடுத்திருக்கிறார்கள்."

        சனாதன தர்மம் பெரியவாள் ரூபத்தில் அந்த மனிதரை பார்த்துப் புன்னகைத்தது.

        Comment

        • #5
          Re: Maha Periyavaa explains Karma

          திவ்யா மேடம் தங்கள் செய்தி தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே திவ்யமாக இருந்தது கர்மாவைப்பற்றி எவ்வளவு கேள்விப்பட்டாலும் படித்தாலும் விதி வழி மதி என்பதற்கிணஙகத்தானே செயல்படுகிறோம்?

          Comment

          Working...
          X