அன்புள்ள வாசகர்களே!
சுமார் 40 பேர் தொடர்ந்து அடியேன் எதை வெளியிட்டாலும் பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது!
படிக்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஈமெயில் குழுவில் அனுப்பப்படும் செய்திகளுக்கும் இதுபோன்ற போரத்தில் வெளியிடப்படும் செய்திகளுக்கும்
உள்ள வித்யாசம், செய்தியை வெளியிட்டவர் அதை எத்தனைபேர் பார்த்தார்கள் என்பதையாவது தெரிந்துகொள்ள
ஏதுவாக இருக்கும். ஈமெயில் குழுவில் அந்த வசதிகூட கிடையாது.
நாமாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் அத்தனைபேரும் வாசித்திருப்பார்கள் என்று?
இப்படி எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல் குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதுபோல் அடம் பிடித்தால்
எப்படி உங்களுக்கு எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று தெரிந்து தொடர்ந்து வெளியிடுவது?
இதனால் ஒரு நிலையில் எல்லாமே அலுத்துப்போகிறது.
அடியேன் யாரையும் எதற்காகவும் குறைசொல்வதில்லை, ஆனால்
அடியேனின் எந்த செயலுக்காவது தொடர்ந்து ஆதரவில்லாதபோது
அடியேன் இதைச் செய்யவதில் பெருமாளுக்கு விருப்பம் இல்லை போலும் என்றுதான் எண்ணுவேன்.
இந்தத் தொடரில் மேலும் பல பதிவுகள் காத்திருக்கின்றன
வாசகர்கள் கருத்தை அறிந்துகொண்டு மேலும் தொடர்வதா விடுவதா என்பதை முடிவு செய்யவேண்டும்.
தாஸன்
என்.வி.எஸ்

Comment