தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
க கடிவது மற Constant anger is corrosive.
கா காப்பது விரதம் Fasting is good.
கி கிழமைப்பட வாழ் Live according to days.
கீ கீழ்மை அகற்று Come out of Poverty.
கு குணமது கைவிடேல் Don't lose character.
கூ கூடிப் பிரியேல் Don't forsake friends.
கெ கெடுப்பது ஒழி Abandon animosity.
கே கேள்வி முயல் Learn by questioning.
கை கைவினை கரவேல் Learn handicraft.
கொ கொள்ளை விரும்பேல் Don't swindle.
கோ கோதாட்டு ஒழி Ban all illegal games.
கெள கெளவை அகற்று Don't vilify.