தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation
க கண்டொன்று சொல்லேல் Don't exaggerate what you saw.
ங ஙப் போல் வளை Bend to befriend.
ச சனி நீராடு Shower regularly.
ஞ ஞயம்பட உரை Sweeten your speech.
ட இடம்பட வீடு எடேல் Judiciously space your home.
ண இணக்கம் அறிந்து இணங்கு Befriend the best.
த தந்தை தாய்ப் பேண் Protect your parents.
ந நன்றி மறவேல் Don't forget gratitude.
ப பருவத்தே பயிர் செய் Husbandry has its season.
ம மண் பறித்து உண்ணேல் Don't land-grab.
ய இயல்பு அலாதன செய்யேல் Desist demeaning deeds.
ர அரவம் ஆட்டேல் Don't play with snakes.
ல இலவம் பஞ்சில் துயில் Cotton bed better for comfort.
வ வஞ்சகம் பேசேல் Don't wile.
ழ அழகு அலாதன செய்யேல் Detest the disorderly.
ள இளமையில் கல் Learn when young.
ற அறனை மறவேல் Cherish charity.
ன அனந்தல் ஆடேல் Over sleeping is obnoxious