ஶ்ரீ:
என்ன அற்புதமான, நயமான வார்த்தைகளின் கோவை,
ஒரு கவியரசனுக்கே உரித்தான ஒரு உன்னதமான நடையில் அவரின் படைப்புகள் மின்னுகின்றன!
ஆனால், ஆவிகள் பற்றிய அவரின் அநுபவக்கட்டுரைகள்
ஒரு கல்வி வாசனையே அற்ற குக்கிராமத்தின் பாமரனைக்காட்டிலும் கீழாக உள்ளன?!
ஆனால், ஆவிகள் பற்றிய அவரின் அநுபவக்கட்டுரைகள் ஒரு கல்வி வாசனையே அற்ற குக்கிராமத்தின் பாமரனைக்காட்டிலும் கீழாக உள்ளன?!
தாங்களே அவரின் அனுபவக் கட்டுரை எனக்கூறிவிட்டதால்,அவரது அனுபவத்தைத்தானே அவரால் எழுதயியலும்.இறவாக் கவியின் இயல்பான சிந்தனைச்சிதறல்களின் பகிர்வு தொடரட்டும்
Last edited by soundararajan50; 27-10-14, 20:27.
Reason: பிழை திருத்தம்
Comment