கற்போம் கண்ணதாசனை - 003
Announcement
Collapse
No announcement yet.
கற்போம் கண்ணதாசனை - 003, 004
Collapse
X
-
Re: கற்போம் கண்ணதாசனை - 003, 004
ஶ்ரீ:
என்ன அற்புதமான, நயமான வார்த்தைகளின் கோவை,
ஒரு கவியரசனுக்கே உரித்தான ஒரு உன்னதமான நடையில் அவரின் படைப்புகள் மின்னுகின்றன!
ஆனால், ஆவிகள் பற்றிய அவரின் அநுபவக்கட்டுரைகள்
ஒரு கல்வி வாசனையே அற்ற குக்கிராமத்தின் பாமரனைக்காட்டிலும் கீழாக உள்ளன?!
அன்னாரின் கருத்தாழம் மிக்க, சமுதாயத்திற்குப் பயனுள்ள சிந்தனைச் சிதறல்களை
அடியேன் கற்கும்போதே, இங்கும் பகிர்ந்துகொள்ள எத்தனித்துள்ளேன்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
Re: கற்போம் கண்ணதாசனை - 003, 004
ஆனால், ஆவிகள் பற்றிய அவரின் அநுபவக்கட்டுரைகள்
ஒரு கல்வி வாசனையே அற்ற குக்கிராமத்தின் பாமரனைக்காட்டிலும் கீழாக உள்ளன?!
தாங்களே அவரின் அனுபவக் கட்டுரை எனக்கூறிவிட்டதால்,அவரது அனுபவத்தைத்தானே அவரால் எழுதயியலும்.இறவாக் கவியின் இயல்பான சிந்தனைச்சிதறல்களின் பகிர்வு தொடரட்டும்
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 16:39.
Working...
X
Comment