Announcement

Collapse
No announcement yet.

கற்போம் கண்ணதாசனை - 001, 002

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கற்போம் கண்ணதாசனை - 001, 002

    இந்து மதம் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் ஆசார்ய புருஷர்கள் அநேகம்பேர்
    அருளியுள்ளவை பலரால் பகிரப்பட்டு வருகிறது,
    ஆயினும் அவை ஒருசாரருக்கு என்ற சாயலோடு விளங்குவதால், மிகப்பெரும் தத்துவங்களை, எளிமையாக,
    பாமரருக்கும் விளங்கும் வண்ணம் இயம்பியுள்ள கண்ணதாசனின் கைவண்ணத்திலிருந்து சிலவற்றை
    சிறிது சிறிதாக உங்களுடன் தொடர்ந்து பகிர உள்ளேன்.
    குறிப்பு:- படங்களாக வெளியிட்டால் பாதுகாக்கவும், தொடர்ந்து பகிரவும் வசதியாக இருக்கும் என்பதால்
    பாயிண்ட் - பாயிண்டாக (கூறு கூறாக என்பதுதான் இதன் தமிழாக்கம் என எண்ணுகிறேன்)
    சிறு சிறு படங்களாக வெளியிட உத்தேசம்.
    கற்போம் கண்ணதாசனை - 001


    Dasan
    NVS


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X