Courtesy: Sri.GS.Dattatreyan
சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட(அஷ்ட) வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
1. திருக்கண்டியூர் - தஞ்சை மாவட்டம்
பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்
2. திருக்கோவிலூர் - விழுப்புரம் மாவட்டம்
அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்
3. திருவதிகை - கடலூர் மாவட்டம்
திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்
4. திருப்பறியலூர் - நாகை மாவட்டம்
தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்
5. திருவிற்குடி - நாகை மாவட்டம்
சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்
6. திருவழுவூர் - நாகை மாவட்டம்
யானையை கொன்று தோலை அணிந்த தலம்
7. திருக்குறுக்கை - நாகை மாவட்டம்
மன்மதன் எரிக்கப்பட்ட தலம்
8. திருக்கடவூர் - நாகை மாவட்டம்
காலனை காலால் உதைத்த தலம்
சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட(அஷ்ட) வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
1. திருக்கண்டியூர் - தஞ்சை மாவட்டம்
பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்
2. திருக்கோவிலூர் - விழுப்புரம் மாவட்டம்
அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்
3. திருவதிகை - கடலூர் மாவட்டம்
திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்
4. திருப்பறியலூர் - நாகை மாவட்டம்
தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்
5. திருவிற்குடி - நாகை மாவட்டம்
சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்
6. திருவழுவூர் - நாகை மாவட்டம்
யானையை கொன்று தோலை அணிந்த தலம்
7. திருக்குறுக்கை - நாகை மாவட்டம்
மன்மதன் எரிக்கப்பட்ட தலம்
8. திருக்கடவூர் - நாகை மாவட்டம்
காலனை காலால் உதைத்த தலம்