புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் உள்ள பெருமாள் கோயில்களுக்குச் சுற்றுலா செல்வதற்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒரு நாள் திருப்பதி சுற்றுலா: இந்தச் சுற்றுலாவுக்கான கட்டணம் நபருக்கு ரூ.1,500-ம், சிறுவர்களுக்கு ரூ.1,200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு வரும் பக்தர்கள் வால்வோ பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, காலை, மதிய உணவு வழங்கப்படும். மேலும் சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்திலிருந்து, காலை 5.10 மணிக்குப் பேருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை திரும்பும்.
5 நாள்கள் பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் சுற்றுலா: திருமயம், திருகோஷ்டியூர், திருப்புல்லானி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குறுங்குடி, வானமாமலை, நவதிருப்பதிகள், கூடலழகர், அழகர்கோயில், திருமோகூர், ஸ்ரீரங்கம் ஆகிய கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
To be contd....

Comment