1. ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தலம்.....
அழகர்கோவில்
2. நரசிம்ம தலமான அகோபிலம் என்பதன் பொருள்.........
சிங்ககுகை
3. இளைய பெருமாள்என குறிப்பிடப்படுபவர்....
லட்சுமணர்
4. இளைய ஆழ்வார் என போற்றப்படுபவர்......
ராமானுஜர்
5. ஜெயதேவர் கிருஷ்ணர் மீது பாடிய ஸ்தோத்திரம்....
கீதகோவிந்தம்
6. மதுரை சொக்கநாதர் யாருக்காக மண் சுமந்தார்?
வந்தியம்மை
7. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்........
மருள்நீக்கியார்
8. திருஞானசம்பந்தரால் உயிருடன் எழுப்பப்பட்ட பெண்.....
பூம்பாவை
9. ராஜாஜியால் எழுதப்பட்ட ராமாயணம்.......
சக்கரவர்த்தி திருமகன்
10. சுந்தரருடன் கைலாயம் சென்ற அடியவர்........
சேரமான் பெருமாள் நாயனார்
Dinamalar