வேள்வி செய்யும்போது "ஹவிர்பாகம்' என்று சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன?
யாகத்தீ வளர்த்து அதில் இடப்படும் நெய், சமித்துக்குச்சிகள், அன்னம் யாவுமே ஹவிர்பாகம் தான். "ஹவிஸ்' என்ற சொல்லின் விரிவாக்கமே ஹவிர்பாகமாகி விட்டது. தேவர்களுக்காக செய்யும் யாகத்திற்கு இடும் பொருட்கள் ஹவிர் பாகம். பித்ருக்களுக்காக யாகம் செய்யப்பட்டால், அதை "கவிஸ்' என்றும் "கவிர்பாகம்' என்றும் குறிப்பிடுவர்.
கே.லலிதா