1. ராவணனின் பட்டத்தரசி யார்?
மண்டோதரி
2. ராவணனின் இளைய மனைவி யார்?
தான்யமாலினி
3. ராவணனின் தந்தை யார்?
விச்ரவா
4. ராமாயணத்தில் வரும் கூனியின் பெயர் என்ன?
மந்தரை
5. சுக்ரீவனின் மனைவி பெயர் என்ன?
ருமை
6. ராமனின் பிள்ளைகள் யார்?
லவன், குசன்
7. குசனுக்கு ராமாயணம் போதித்தவர் யார்?
வால்மீகி
8. சீதையை கிழக்கு திசையில் தேடச் சென்றவன் யார்?
வினதன்
9. சீதையின் இரண்டு சிறப்பு பெயர்கள் என்ன?
ஜானகி, வைதேகி
10. சீதையின் தாயின் பெயர் என்ன?
சுனைனா.
:Source: Dinamalar
மண்டோதரி
2. ராவணனின் இளைய மனைவி யார்?
தான்யமாலினி
3. ராவணனின் தந்தை யார்?
விச்ரவா
4. ராமாயணத்தில் வரும் கூனியின் பெயர் என்ன?
மந்தரை
5. சுக்ரீவனின் மனைவி பெயர் என்ன?
ருமை
6. ராமனின் பிள்ளைகள் யார்?
லவன், குசன்
7. குசனுக்கு ராமாயணம் போதித்தவர் யார்?
வால்மீகி
8. சீதையை கிழக்கு திசையில் தேடச் சென்றவன் யார்?
வினதன்
9. சீதையின் இரண்டு சிறப்பு பெயர்கள் என்ன?
ஜானகி, வைதேகி
10. சீதையின் தாயின் பெயர் என்ன?
சுனைனா.
:Source: Dinamalar