ஸமயாசாரம் என்பது சமய-அனுஷ்டானம்.
நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 334
ஹிந்து மத்த்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்த குடும்பத்தில் பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும்போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எவ்வாறு உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈச்வரனேதான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் பிறந்த குலத்தின் ஸமயாசாரத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.
நன்றி: தெய்வதின் குரல் பாகம் 3, பக்கம் 334