முதன் முதலில் ஸ்ரீ ராம ஜயம் என்பதை எழுதிய மகாபுருஷரே திருமணம் ஆகாத , புலன் அடக்கம் உள்ள , கட்டை பிரம்மச்சாரி ஆஞ்சநேயர்
ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமரின் வெற்றிச் செய்தியைச் சீதையிடம் சொல்லவந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர் . உணர்ச்சி ததும்பிய நிலையில் அந்தச் சொல்லின் செல்வனால் பேசமுடியவில்லை . கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோலமிட்டது
--- சுகி சிவம் . அவள் விகடன் / அக்டோபர் 1 / 1999