Announcement

Collapse
No announcement yet.

பக்தியின் இலக்கணம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பக்தியின் இலக்கணம்.

    மிகப்பெரிய ஆஸ்ரமம் ஒன்றை நிர்வகித்துவந்த குரு ஒருவருக்கு ஏராளமான சீடர்கள். தினசரி போதனை வகுப்பு முடிந்ததும் அவர் சீடர்களிடம் சந்தேகங்கள் கேட்கசொல்லி, உடனுக்குடன் தகுந்த பதிலை கூறி வருவார்.
    ஒரு சமயம் அந்த நேரத்தில் சீடன் ஒருவன் ஸ்வாமி! கடவுள் பக்தன் என்பதற்க்கான இலக்கணம் என்ன என்று கேட்டான். ஆதற்கு குரு "கடவுளே எனக்கு இன்னது கொடு என்று கேட்டபிறகு,கடவுள் அருள்பாலித்தால் அது கடவுள் இல்லை. கடவுளிடம் எனக்கு இந்தந்த வரங்களை கொடு எனக்கேட்பவன் பக்தன் இல்லை" என்றார் ஞானி.

    குமுதம் பக்தி.
Working...
X