Announcement

Collapse
No announcement yet.

Mahabharatham - Vina Vidai -03

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mahabharatham - Vina Vidai -03

    Mahabharatham - Vina Vidai -03

    Click image for larger version  Name:	mb-vina-vidai-title.png Views:	0 Size:	7.0 KB ID:	49831
    வினா 5: ஜனமேஜய மஹாராஜனுக்கு வைசம்பாயனர் இந்த பாரத கதையைச் சொல்ல காரணம் என்ன?

    விடை: ஜனமேஜய மஹாராஜன் ஸர்ப்ப யாகத்தை ஒருவாறு பூர்த்திசெய்தானபின்னர் வியாஸ மஹாரிஷி அவரது ஸபைக்கு வந்தார். அவரைப் பார்த்து தனது மூதாதைகளாகிய பாண்டவ கெளவரது சரித்திரத்தை விஸ்தாரமாய்க் கேட்க வேண்டுமென்று அரசன் வேண்டிக்கொள்ள அப்பொழுது வியாஸர் தனது சிஷ்யனான வைசம்பாயருக்குப் பாரதக்கதையைச் சொல்லும்படி உத்திரவு செய்தார்.

    வினா 6: ஸர்ப்பயாகம் என்பது என்ன?

    விடை: ஹோமம் செய்து மந்திர பலத்தால் ஸகல ஸர்ப்பங்களையும் ஹோமாக்கினியில் விழுந்து பிரணானை விடும்படி செய்யும் யாகமே ஸர்ப்பயாகம் எனப்படும்.
Working...
X