ஸ்ரீ விட்டலனுக்கு ஏன் குங்குமம் வைக்காமல் சுகந்த கருப்பு சாந்து வைக்கிறார்கள்?
குங்குமம் நேரிடையாக செயல்படும் ஆதிசக்தியின் சின்னமாகும். ஸ்ரீ விட்டலன், சிவனின் வைராக்கிய உணர்வின், அதாவது சாக்ஷி உணர்வின் சின்னமாகும். அதனால் சுகந்த கருப்பு சாந்து வைக்கப்படுகிறது. மாயையின் மீதுள்ள பற்றைத் துறந்து வைராக்கிய உணர்வுள்ள, அதாவது நிர்குணத்தில் அமிழ்ந்துள்ள ஜீவன் சாக்ஷி உணர்வு என்ற நிலைக்கு செல்ல முடியும். சுகந்த கருப்பு சாந்து வைப்பதால் ஸ்ரீ விட்டல மூர்த்தியின் ஆக்ஞா சக்கரத்தில் மறைந்து காணப்படும் சாக்ஷி உணர்வான வைராக்கிய அதிர்வலைகள் செயல்பட்டு அது ஜீவனின் அநாஹத சக்கரத்தில் மறைந்து காணப்படும் க்ரியாசக்தியை விழிப்படைய செய்து ஜீவனை மாயையில் பரமாத்மாவைக் காணும் சக்தியை அளித்து அந்த ஜீவனை மாயையிலிருந்து விடுவிக்கிறது.
Source: Dharma Seva
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights