THULASI
கோவில்களில் பிரசாதமாக அளிக்கும் துளசியை ஏன் காதுகளுக்கு பின் வைக்கின்றனர்
துளசிக்கு கபம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கும் வல்லமை உண்டு.
காதுக்கு பின் வைப்பதால் சீதலம் ஏற்பட்டு இருந்தாலும் அவற்றை குணமாக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு.
கண்ணன் சன்னதியில் துளசி தீர்த்தம் தருவது வழக்கம். நோய் எதிர்ப்பிற்கு சிறந்தது துளசி.
பிரசாதமாக தரும் மூக்கடலை சுண்டல் உடல் பலத்திற்கு உதவும்.
குங்குமம்-சந்தனம் குளிர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கு குங்குமம் உதவும்.
Quora
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights