Aham annam aham annam aham annatho
The sage of the Taittiriya Upanishad, for instance sings out in the moment of self-realization:
“Hāa vu! Hāa vu! Hāa vu!
Aham annam aham annam aham annam!
Aham annādo’ham annādo’ham annādah!
Aha’m ślokakrt aha’m ślokakrt aha’m ślokakrt!
Aham asmi prathamajā rtāasya!
Poorvam devebhyo’mrtasya nāabhāayī!
Yo mā dadāti sa ideva māavāh!
Aham annam aham annam adantam āadmi!
Aham viśwam bhuvanam abhyabhavāam!
Suvarnajyotīh!”
Hāa vu! Hāa vu! Hāa vu! [Sounds of his ecstasy] I am the food, I am the food, I am the food! I am the eater of the food, I am the eater of the food, I am the eater of the food! I am the maker of verses [poet], I am the maker of verses, I am the maker of verses! I am the first born of this world, the manifestation of truth as the formed and the formless! I existed before the gods! I am the centre of immortality! He who offers food, it is this me he protects! I am food, I am food and I am the one who eats up the eater of food! It is I that has become the entire universe! I am the golden light!
‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ'
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம், அஹமன்னதோ. உஹமன்னதோ உஹமன்னாதஹ....
.இதன் பொருள்
அஹமன்னனம் - நானே உணவாக இருக்கிறேன். ஜீவாத்மா என்னும் இந்த உணவை ரசித்து உண்பது அந்த பரமாத்மா.
அஹமன்னாதோ ..நானே உண்பவனாக இருக்கிறேன்....அன்னாதம் என்பது பரமாத்மஸ்வரூபம். அன்னாதம் அன்னத்தை உண்கின்றது. ஜீவாத்மா பரமாத்மம் ச்வரூபத்துடன் இணைந்து பேரானந்தத்தை அனுபவிப்பதே இங்கு கூறப்பட்டது.
சாம வேதத்தில் ஒரு இடத்தில் ‘அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக அர்த்தம்! அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் முதலான தெய்வீக விழாக்களும், பண்டிகைகளும்!
யாரும் பசித்திருக்கக் கூடாது, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில், அன்னாபிஷேகமும், அதையடுத்து அன்னதானமும் செய்யப்படுகிறது. ‘இதுபோதும்’ என்று மனித மனம் திருப்தியுறும் இடமே உணவுதானே! அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம் என்பர்.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தைக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
சமணம் தோன்றாத சங்க இலக்கியங்களில்,
‘விருந்து தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்று விருந்தோம்பலையும், அன்னதானத்தையும் (தொல்காப்பியம் – பொருளதிகாரம்)
கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த்
தீம்புளி செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு ‘(அகம் 311,9-12)
விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர் (நற்றிணை,142)
இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர். (குறுந்தொகை, 205, 12-14)
பொருளையெல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்தும், விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச் சங்க மக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்.வறுமையுற்று விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும், அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான். (புறம்,316,5,7)
வரகும் தினையும் இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை. அந்நிலையில் விதைக்கு இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர். (புறம்,333)
அதியமான் வறுமையுற்ற காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது (103) (95).
.. இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்;
பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்
– புறம் 182, க.மா.இளம்பெருவழுதி.
சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான் - புறம்.173-ல்.
பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்ற வரியைப் பாடுகிறார்.
இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது - புறம்.18-ல்.
கோவூர்க்கிழார் பாடிய பாடலில் விருந்தின் சிறப்பு காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து (புறம்.46).
மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல், மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி).
இப்பாடல்களில் விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காகக் காத்திருக்கும் செய்தி வருகிறது! (அகம்.203, புறம்.177)
சமண மதம் தோன்றுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேதங்களிலும், சங்க இலக்கியங்கள் (எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டு) ஆகியவற்றிலும் அன்னதானம் / விருந்தோம்பல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவு.
.
From Bhagavad Gita 4.24 and 15.14
Brahmaarpanam Brahma Havir
Brahmaagnau Brahmanaa Hutam
Brahmaiva Tena Gantavyam
Brahma Karma Samaadhinaha
[This is 24th verse from the 4th chapter of Bhagavad Geetha] The act of offering is Brahman. The offering itself is Brahman. The offering is done by Brahman in the sacred fire which is Brahman. He alone attains Brahman who, in all actions, is fully absorbed in Brahman. (As we chant this prayer we are offering the different types of food to Brahman).
Aham Vaishvaanaro Bhutva
Praaninaam Dehamaashritha
Praanaapaana Samaa Yuktaha
Pachaamyannam Chatur Vidam
[This is 14th verse from the 15th chapter of Bhagavad Geetha] This sloka is a sort of acknowledgement and assurance to us from Brahman. "I am Vaishnavara, existing as fire God in the bodies of living beings. Being associated with ingoing (prana) and outgoing (apaana) life breaths, I will digest all the four different types of food (that which we bite and chew; that which we masticate with the tongue; those which we gulp; that which we swallow) and purify them."
Harir Daatha Harir Bhoktha
Harir Annam Prajaapatih
Harir Vipra Shareerastu
Bhoonkte Bhojayathe Harih.
Oh Lord Hari, You are the food, You are the enjoyer of the food, You are the giver of food. Therefore, I offer all that I consume at Thy Lotus Feet.
Source: Vikatan
valamonline.
kanchiperiyavalspradhosham.
Brahmaarpanam Mantra
kungumaraje.blogspot.
This post is for sharing knowledge only , no intention to violate any copy rights