|| மாத்ரு ஷோடஶி ||
தாய்க்குத் தனியாக பதினாறு (16) பிண்டங்கள். தாயில்லாதவர்கள் மட்டும் செய்யலாம்.
1. கர்பஸ்த்தே கமனே துக்கம் விஷமே பூமி வர்த்மனி |
தஸ்ய நிஷ்க்ரமணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
³ கர்பத்தைத் தரிக்கும்பொழுது, மேடு பள்ளமான இடங்களில் சஞ்சாரம் செய்த துக்கத்தினால் வந்த பாபத்தை விலக்குவதற்காக இந்த பிண்டம் கொடுக்கிறேன்.
2. யாவத் புத்ரோ ந பவதி தாவன்மாதுஶ;ச Nஶhசனம் |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
3. மாஸி மாஸி நிதாகச ஶரீரா‡தப துக்கதிதா |

³ கர்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதத்திலும் மட்டுமின்றி குழந்தை பிறக்கும்பொழுதும் ஏற்பட்ட துக்கத்தினால் வந்த பாபத்தை விலக்க இந்தப் பிண்டம் கொடுக்கிறேன்.
4. ஸைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாதா நிற்கதி தத்க்ருதம் |

³ குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் என்னைக் காப்பாற்ற குளிர், தாபம் பொருத்ததற்கு இந்தப் பிண்டம் கொடுக்கிறேன்.
5. ஸம்பூர்ணே தஶமே மாஸி மாதா க்ருந்ததி துஷ்க்ருதம் |

³ பூர்ண கர்பத்தில் பத்தாவது மாதத்தில் தாய்க்கு மிக அதிகமாக கொடுத்த கஷ்டத்தினால் விளைந்த பாபத்திலிருந்து விடுபட இந்த பிண்டம் கொடுக்கிறேன்.
6. திவாராத்ரௌ ச யாமாதா ஸ்தனம் தத்வாச பாலிதா |

³ இரவும் பகலும் உனது ரத்தத்தையே எனக்குப் பாலாக சாப்பிட கொடுத்த போது, உனக்குக் கஷ்டத்தைக் கொடுத்ததற்கு இந்த பிண்டம் கொடுக்கிறேன்.
7. அக்னிநா Nஶhஷிதே தேஹே த்ரிராத்ரௌ போஷணேன ச |

³ ப்ரஸவம் ஆனபிறகு மூன்றுநாட்கள் ஆஹாரமில்லாமல் வயிற்றுத் தீயின் தாபத்தைக் கொடுத்ததற்கு இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
8. ராத்ரௌ மூத்ர பரிஷாப்யாம் வித்யதே மாத்ரு கர்ப்படே |

³ இரவில் மல - மூத்திரங்களால் தாயின் வஸ்திரங்களை அசுத்தம் செய்ததினால் உனக்கு துன்பத்தை உண்டாக்கிய பாபத்திலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
9. காத்ரு பங்க பவேன்மாது: கோரவாயை ப்ரபீடிதே |

³ ப்ரஸவ காலத்தில் தொப்புள் கொடியை நறுக்கியபோது வேதனையையும், மூர்ச்சை முதலான துக்கத்தைக் கொடுத்து பாபங்களிலிருந்து விடுப இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
10. பாதாத்ப்யாம் ஜனயேத்புத்ரோ ஜனனீ பரிவேதனம் |

³ வயிற்றிலிருந்தபடி காலாலுதைத்து தாயே உனக்கு கொடுத்த வேதனையின் காரணமாக உண்டான பாபத்திலிருந்து விடுபட இந்த பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
11. அல்பாஹார கதாமாதா யாவத் புத்ரோத்ஸ்தி பாலகா |
தஸ்ய நிஷ்க்ரமாணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
³ நான் வளருவதற்காக ஆஹாரத்தை பத்தியமாகவும், குறைத்தும் சாப்பிடச்செய்த பாபத்தை விலக்கிக்கொள்ள இந்த பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
12. பிபந்தி கடுத்ரவ்யாணி க்வாத்தானி விவிதானி ச |

³ குழந்தையான எனக்கு வியாதி வராமலிருக்க, கஷாயம், கசப்பு மருந்துகள் என பலவிதமாக சாப்பிடச் செய்த கஷ்டங்களாலுண்டான பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
13. புத்ரோ வ்யாதி ஸமாயுக்தோ மாதா க்ருந்தன காரிணி |

³ உனது புத்ரனான எனக்கு வியாதி வந்தபொழுது, சோகத்தினால் உன்னைத் தவிக்கவிட்ட பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
14. க்ஷ{தயா பீட்யதே புத்ரே ஹ்யன்னம் மாதா ப்ரயச்சதி |

³ பசி - தாஹம் உண்டாகும் ஸமயம் அறிந்து என் பசி தாஹம் போக்க என் வயிற்றிற்கு அன்னத்தையும் நீரையும் கொடுத்த சிரமத்தினாலுண்டான பாபத்திலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
15. மாஸே மாஸே க்ருதம் கஷ்டம் வேதனா ப்ரஸவேஷ{ ச |

*³ கர்ப காலத்திலும், ப்ரஸவ காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் மரணவேதனைக்குச் சமமான சரீரவேதனையை தந்ததினால் உண்டான பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.
16. யமத்வாரே பதே கோரே நதி வைதரணி ததா |

³ மேலுலகில் யமத்வார பதத்தில் மிக கோரமான பயங்கரமான வைதரணி நதியை நீ தாண்டுவதற்கு உன் பொருட்டு இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.