Srimad bhagavatam skanda 1 adhyaya 8 in tamil - Kunti stuthi
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
குந்திஸ்துதி ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 1 அத்தியாயம் 8
குந்தி ஸ்துதி
நமஸ்யே புருஷம் து ஆத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே:பரம்
அலக்ஷ்யம் ஸர்வ பூதானாம் அந்தர்பஹி: அவஸ்திதம்
ஆத்யம் புருஷம்- ஆதிபுருஷனான
ப்ரக்ருதே: பரம்- ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட
ஈஸ்வரம் – இறைவனான,
சர்வபூதானாம் – எல்லா உயிர்களுக்கும்
அந்தர்பஹி: உள்ளும் புறமும்
அவஸ்திதம்- நிறைந்திருப்பவனாய்
அலக்ஷ்யம் – ஆனால் அவைகளால் அறியப்பப்டாதவனான் உன்னை நமஸ்யே – வணங்குகிறேன்
மாயாஜவனிகாச்சன்னம் அக்ஞா அதோக்ஷஜம் அவ்யயம்
ந லக்ஷ்யஸே மூடத்ருசா நடோ நாட்யதரோ யதா
அக்ஞா மாயாஜவநிகாச்சன்னம் – அறியாமை என்ற மாயத் திரையினால் மறைக்கப்பட்டு
அதோக்ஷஜம் –இந்த்ரியங்களால் அறியப்படாதவன்
அவ்யயம்- மாறுபாடற்றவன் நீ.
யதா- எவ்வாறு
நாட்ட: - ஒரு நடிகன்
நாட்யதர: நாடகத்தின் வேஷம் போடுகிறானோ அதுபோல் உள்ள நீ
மூடத்ருசா- மூடர்களின் பார்வையில்
ந லக்ஷ்யஸே- காணப்படுவதில்லை
ததா பரமஹம்ஸானாம் முநீனாம் அமலாத்மனாம்
பக்தியோகவிதானார்த்தம் கதம் பச்யாமஹே ஸ்த்ரிய:
அமலாத்மனாம் – பரிசுத்த இதயம் உள்ள
முநீனாம் – முனிவர்களுக்கும்
பரமஹம்சானாம் -முற்றும் துறந்தவர்களுக்கும்
பக்தியோகவிதானார்த்தம்- அவர் மனதில் பக்தியை தோற்றுவிப்பதற்காக
ததா- அவ்வாறே நீ மறைந்துள்ளாய் அப்படியிருக்க
கதம் – எவ்வாறு
ஸ்த்ரிய: ஸ்திரீகளாகிய நாங்கள்
பச்யாமஹே– உன்னைக் காண்பது?
கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகீனந்தனாய ச
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம:
கிருஷ்ணனுக்கு வாசுதேவனுக்கு தேவகி நந்தனனுக்கு நந்தகோபனின் குமாரனுக்கு கோவிந்தனுக்கு நமஸ்காரம்.
நம: பங்கஜநாபாய நம: பங்கஜ மாலினே
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே
தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம்
யதா ஹ்ருஷீகேச கலேன தேவகீ
கம்ஸேன ருத்தா அதிசிரம் சுசார்பிதா
விமோசிதா அஹம் ச ஸஹாத்மஜா விபோ
த்வயைவ நாதேன முஹு: விபத்கணாத்
ஹ்ருஷீகேச – ரிஷிகேசா
விபோ- பிரபோ
யதா- எவ்வாறு
தேவகீ- தேவகி
கலேன கம்சேன – துஷ்டனான கம்சனால்
ருத்தா – சிறைப்படுத்தப்பட்டு
சுசார்பிதா – துக்கமுற்று விமோசிதா- விடுவிக்கப்பட்டாளோ அதேபோல
அஹம் ச – நானும்
ஸஹாத்மஜா- என் பிள்ளைகளுடன்
த்வயாஏவ நாதேன- எங்கள் ரக்ஷகனான உன்னால்
முஹு_ அடிக்கடி
விபத்கணாத் – ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டோம்.
விஷாத் மஹாக்னே: புருஷாத தர்சனாத்
அஸத் ஸபாயா; வனவாஸக்ருச்ரத:
ம்ருதே ம்ருதே அநேக மஹாரதாஸ்த்ரத:
த்ரௌண்யஸ்த்ராத் ச அஸ்மா ஹரே அபிரக்ஷிதா:
விஷாத் – விஷத்தில் இருந்தும் ( பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்தது)
மஹாக்னே: பெரிய நெருப்பில் இருந்தும் ( அரக்கு மாளிகை)
புருஷாததர்சநாத் – ராக்ஷசர்களிடம் இருந்து ( ஹிடும்பன் பகாசுரன் முதலியவர்கள்)
அஸத்சபாயா: - தீயவர்களின் கூட்டத்தில் இருந்து ( சூதாட்டம் வசஸ்த்ராபஹரணம் முதலியவை )
வனவாஸ க்ருச்ரத: - வனவாசத்தின் கஷ்டங்களில் இருந்து ( அக்ஷயபாத்ரம் , துர்வாசர் முதலியவை)
ம்ருதே ம்ருதே – யுத்தங்களில்
அநேக மகாரதாஸ்தரத: - பெரும் யுத்தவீரர்களின் அஸ்திரங்களில் இருந்து
த்ரௌண்யஸ்த்ராத்-இப்போது அச்வத்தாமாவின் ப்ரம்மாஸ்திரத்தில் இருந்து
அஸ்மா- நாங்கள்
ஹரே – ஹரியே உன்னால் அபிரக்ஷிதா: - காப்பாற்றப்பட்டோம்.
விபத: ஸந்து ந: சச்வத் தத்ர தத்ர ஜகத்குரோ
பவத:தர்சனம் யத் ஸ்யாத் அபுனர்பவதர்சனம்
விபத: - ஆபத்துகள்
சாஸ்வத: - எப்போதும்
ந: எங்களுக்கு
ஸந்து – ஏற்படட்டும்
ஜகத்குரோ- ஜகத்குருவே
தத்ர தத்ர – அப்போதெல்லாம்
தவ தர்சனம் – உன்னைக் காண்பது என்பது
யத் ஸ்யாத் – இருக்குமேயானால்.
ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: ஏதமான: மத; புமான்
நைவ அர்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சனகோசரம்
ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: -பிறப்பு செல்வம் பதவி புகழ் இவைகளால்
ஏதமான: மதம் புமான் - மதம் கொண்ட மனம் படைத்த மனிதன்
அகிஞ்சனகோசரம் – பக்தியத் தவிர வேறு ஒன்றும் இல்லதவரால் அறியப்படும்
த்வாம் – உன்னை
அபிதாதும் – உன் பெயர் சொல்லக்கூட
ந அர்ஹதி – அருகதை அற்றவன்
நமோ அகிஞ்சனவித்தாய நிவ்ருத்த குணவ்ருத்தயே
ஆத்மாராமாய சாந்தாய கைவல்யபதயே நம:
அகிஞ்சனவித்தாய – பக்தியைத்தவிர ஒன்றுமே இல்லாதவர்களின் செல்வமாக உள்ளவனும்
நிவ்ருத்த குணவ்ருத்தயே –மூன்று குணங்களின் செய்கைக்கு அப்பாற்பட்டவனும் ஆன உனக்கு
நம: நமஸ்காரம்
ஆத்மாராமாய –ஆத்மானந்தனும்
சாந்தாய – சாந்தமானவனும்
கைவல்யபதயே – மோக்ஷகாரகனும் ஆன உனக்கு
நம: - நமஸ்காரம்.
மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதிநிதனம் விபும்
ஸமம் சரந்தம் சர்வத்ர பூதானாம் யன்மித: கலி:
த்வாம்- உன்னை
ஈசானம்- ஈசனாகவும்
அனாதிநிதனம் – ஆதி அந்தம் இல்லாதவனாகவும்
சர்வத்ர – எங்கும்
ஸமம்-ஒரேமாதிரி
சரந்தம்- சஞ்சரிப்பவனாகவும்
பூதானாம்- உயிர்களுடைய
யன்மித: கலி- இடையில் பேதத்தை உண்டுபண்ணும்
காலம்- காலமாகவும்
மன்யே –எண்ணுகிறேன்.
காலமானது பேதத்தை உண்டுபண்ணி முடிவில் அழிக்கிறது. ( மகாபாரத யுத்தமே உதாரணம்) அதுவும் உன் செயலே என்கிறாள்.
ந வேத கஸ்சித் பகவன் சிகீர்ஷிதம்
தவ ஈஹமானஸ்ய ந்ருணான் விடம்பனம்
ந யஸ்ய கஸ்சித் தயிதோSஸ்தி கர்ஹிசித்
த்வேஷ்யஸ்ச யஸ்மின் விஷமா மதி: ந்ருணாம்
பகவன்- பகவானே
கஸ்சித்- எவருமே
தவ- உன்னுடைய
ஈஹமானஸ்ய- ஆசைகளுடன் கூடிய
ந்ருணாம்- மனிதர்களை
விடம்பனம் – போலவே நடிக்கும்
சிகீர்ஷிதம் – செயல்களை
ந வேத-அறியவில்லை அதாவது
யஸ்ய – எவருக்கு
கஸ்சித்- யாருமே
தயித: - வேண்டப்பட்டவரோ
கர்ஹிசித்- வேறு எவரும்
த்வேஷ்ய: ச – எதிரிகளோ
ந அஸ்தி - இல்லையோ.
யஸ்மின்- எவரிடத்தில்
ந்ருணாம்- மனிதர்களிடம்
விஷமாமதி: பாரபட்சம் (இல்லையோ ) என்பதை அறிந்துகொண்டவர் யாரும் இல்லை.
ஜன்ம கர்ம ச விச்வாத்மன் அஜஸ்ய அகர்து: ஆத்மன:
திர்யக் ந்ரு ரிஷிஷு யாதஸ்ஸு தத் அத்யந்த விடம்பனம்
விச்வாத்மன் – பிரபஞ்சத்தின் ஆத்மாவானவரே
அஜஸ்ய-பிறப்பு இல்லாத
அகர்த்து: - செயல் என்பதே இல்லாத
ஆத்மன: ஆத்மாவான உனக்கு
திர்யக், ந்ரு , ரிஷிஷு , யாதஸ்ஸு- மிருகம் மனிதன் ரிஷி நீர் வாழ் இனம் இப்படி ( பல அவதாரங்கள்)
ஜனம் கர்ம – பிறப்பும் செயலும் சொல்லப்படுகிறதோ
தத்- அது
அத்யந்த விடம்பனம் – மிகவும் முரண்பட்டு இருக்கிறது.
கோப்யாததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
யா தே தசாஸ்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்
வக்த்ரம் நிநீய பயபாவனயா ஸ்திதஸ்ய
ஸா மாம் விமோஹயதி பீரபி யத்பிபேதி
த்வயி- நீ
க்ருதாகஸி- தயிர்பானையை உடைத்து விஷமம் செய்த போது
கோபீ- யசோதை
தாம் – உன்னைக் கட்டுவதற்காக கயிறை
ஆததே – எடுத்து வந்த போது
அச்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்-கண்களில் இட்ட மை கரைந்திட கண்ணீருடன்
வக்த்ரம் நிநீய- முகம் குனிந்துகொண்டு
பயபாவனயா ஸ்திதஸ்ய- பயமுற்றவன் போல் நின்று
யா தே தசா ஸா- எந்த நிலையில் நின்றாயோ அது
மாம் –என்னை
விமோஹயதி- ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏன் என்றால்
பீ:அபி யத் பிபேதி- உன்னிடம் பயம் அல்லவா பயப்படும்?
கேசித் ஆஹு: அஜம் ஜாதம் புண்யச்லோகஸ்ய கீர்த்தயே
யதோ: ப்ரியஸ்ய அன்வவாயே மலயஸ்ய இவ சந்தனம்
புண்யச்லோகஸ்ய – புண்ணியம் செய்தவனும்
ப்ரியஸ்ய – ப்ரியமானவனும் ஆனா
யதோ: யதுவின்
கீர்த்தயே – புகழ் ஒங்க
அன்வவாயே – அவனுடைய குலத்தில்
சந்தனம்- சந்தனம்
மலயஸ்ய இவ - மலைய பர்வதத்தில் தோன்றினது போல
அஜ: - பிறவி இல்லாத நீ
ஜாதம் – தோன்றினாய் என்று
கேசித் – சிலர்
ஆஹு:- கூறுகின்றனர்.
அபரே வசுதேவஸ்ய தேவக்யாம் யாசித: அப்யகாத்
அஜ: த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுரத்விஷாம்
அபரே- இன்னும் சிலர் கூறுகின்றனர்
வசுதேவஸ்ய – வசுதேவருடையவும்
'தேவக்யாம் – தேவகியுடையவும்
யாசித: - வேண்டப்பட்டு'
அஜ: த்வம் – பிறவி இல்லாத நீ'
அஸ்ய க்ஷேமாய – அவர் க்ஷேமத்திற்காக
ஸுரத்விஷாம் – அசுரர்களுடைய
வதாய ச – வதத்திற்காகவும் அவதரித்தாய் என்று.
பாராவதாரணாய அன்யே புவ: நாவ இவோததௌ
ஸீதன்த்யா பூரிபாரேண ஜாதோ ஹ்யாத்மபுவார்தித:
அன்யே- வேறு சிலர்
உததௌ- சமுத்திரத்தில்
நாவ இவ – படகு போல
பூரிபாரேண- மிகுந்த பாரத்தால்
ஸீதந்த்யா: - சிரமப்படுகிற
புவ: -பூமியின்
பாராவதரணாய- பாரத்தைக் குறைப்பதற்காக
ஆத்மபுவா – பிரம்மாவால்
அர்தித: -ப்ரார்த்திக்கப்பட்டு
ஜாத: - அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.
பவே அஸ்மின் க்லிச்யமானானாம் அவித்யாகாமகர்மபி:
ச்ரவண ஸ்மாரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன
கேசன – இன்னும் சிலர்
அஸ்மின் பவே – இந்த சம்சாரத்தில்
அவித்யாகாம கர்மபி: - அறியாமையினால் ஆசைவசப்பட்டு செய்யும் செயல்களால்
க்லிச்யமாநானாம் – கஷ்டப்படுகிறவர்களுக்கு
ச்ரவண ஸ்மாரணார்ஹாணி-ஸ்ரவணம் நாமஸ்மரணம் இவைகளை
கரிஷ்யன் இதி - காட்டிக்கொடுக்கவே அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.
ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபீக்ஷ்ணச;
ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:
த ஏவ பச்யந்தி அசிரேண தாவகம்
பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்
ஜனா: - மக்களில் யார் யார்
ஸ்ருண்வந்தி – உன்னைப்பற்றி கேட்கிறார்களோ
காயந்தி- உன்னைப் பாடுகிறார்களோ
க்ருணந்தி அபீக்ஷ்ணச;-எப்போதும் உன் புகழ் பரப்புகிறார்களோ
தவேஹிதம் ஸ்மரந்தி – உன் செயல்களை நினினைத்து
நந்தந்தி – மகிழ்வடைகிறார்களோ
தே ஏவ – அவர்கள் தான்
அசிரேண- விரைவில்
பவப்ரவாஹோபரமம் – சம்சாரமாகிற பிரவாகத்தை தடுக்கும்
தாவகம் பதாம்புஜம் – உன்னுடைய பத கமலத்தை
பச்யந்தி- பார்க்கிறார்கள்.
அப்யத்ய ந:த்வம் ஸ்வக்ருதேஹித ப்ரபோ
ஜிஹாஸஸி ஸ்வித் ஸுஹ்ருதோ அனுஜீவின:
ஏஷாம் ந சான்யத் பவத: பதாம்புஜாத்
பராயணம் ராஜஸு யோஜிதாம்ஹஸாம்
பிரபோ- பிரபுவே
த்வம் – நீ
அத்ய – இப்போது
ந:: எங்களுக்காக
ஸ்வக்ருத ஈஹித – நீ தானகவே முன்வந்து செய்ததை எல்லாம்
ஜிஹாஸஸி ஸ்வித் – விட்டு விட்டு செல்லப் போகிறாயா?
ஸுஹ்ருத: - நண்பர்களான
அனுஜீவின: உன்னையே நம்பியுள்ள
ஏஷாம் – இவர்களுக்கு
யோஜிதாம்ஹசாம் – விரோத மனப்பான்மையில் உள்ள
ராஜஸு- அரசர்கள் மத்தியில்
பவத: பதாம்புஜாத் – உன் சரண கமலங்களைத்தவிர
ந ச அன்யத் பராயணம் – வேறு கதி இல்லை
கே வயம் நாமரூபாப்யாம் யதுபி: ஸஹ பாண்டவா:
பவதோ அதர்சனம் யர்ஹி ஹ்ருஷீகாணாம் இவ ஈசிது:
பவத: அதர்சனம் யர்ஹி-உன்னுடைய தரிசனம் இல்லையேல்
யதுபி: ஸஹ பாண்டவா: -யாதவர்களும் பாண்டவர்களாகிய
வயம் – நாங்களும்
கே? – யார்?
ஹ்ருஷீகாணாம்- இந்த்ரியங்களுடைய நிலைமை
ஈசிது: இவ- செயல்படவைக்கும் ஆத்மாவின் இன்மை போல செயலற்று விடுவோம்.
நேயம் சோபிஷ்யதே தத்ர யதா இதாநீம் கதாதர
த்வத்பதை: அங்கிதா பாதி ஸ்வலக்ஷணவிலக்ஷிதை:
கதாதர- கிருஷ்ணா
இயம் – இந்த பிரதேசம்
இதாநீம் – இப்போது
த்வத் பதை: உன் பாதங்களால்
அங்கிதா பாதி - அடையாளம் செய்யப்பட்டு பிரகாசிக்கிறது
யதா- எப்போது
தத்ர – அங்கு
ஸ்வலக்ஷண விலக்ஷிதை: பாதி- உன் அடையாளம் இல்லாமல் போகிறதோ
ந சோபிஷ்யதே – அப்போது அது அழகை இழந்து விடும்.
இமே ஜனபதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதிவீருத:
வனாத்ரிநத்யுதன்வந்த: ஹ்யேதந்தே தவ வீக்ஷிதை:
இமே ஜனபதா: - இந்த பிரதேசங்கள்
ஸ்வ்ருத்தா: - செழிப்புடன்
ஸுபக்வௌஷதிவீருத: - நன்கு வளர்ந்த மூலிகைகள் தான்யங்கள் இவையுடனும்
வன அத்ரி நதி உதன்வந்த: ஹி- வனங்கள் மலைகள் நதிகள் கடல்கள் இவையுடனும்
ஏதந்தே –வளர்ந்துள்ளன.
அத விச்வேச விச்வாத்மன் விச்வமூர்த்தே ஸ்வகேஷு மே
ஸ்நேஹபாசம் இமம் ச்சிந்தி த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு
அத – இப்போது
விச்வேச –உலகநாயகனாயும்
விச்வாத்மன்- உலகத்தின் ஆத்மாவாகவும்
விச்வமூர்த்தே – உலக வடிவாகவும் உள்ளவனே
பாந்துஷு – பாண்டுகுலத்திலும்
வ்ருஷ்ணிஷு – வ்ருஷ்ணிகுலத்திலும்
ஸ்வகேஷு – உறவினர்களிடம் உள்ள
த்ருடம்- த்ருடமான
இமம் ஸ்நேஹபாசம் மே- இந்த என் பந்த பாசத்தை
ச்சிந்தி-அறுப்பாயாக.
த்வயி மே அனன்யவிஷயா மதி: மதுபதே அஸக்ருத்
ரதிம் உத்வஹதாதத்தா கங்கைவ ஓகம் உதன்வதி
உதன்வதி- கடலை நோக்கி
கங்கா ஓகம் இவ – கங்கையின் பிரவாகம் போல்
மே மதி: - என் புத்தியானது
அனந்யவிஷயா- வேறு எதிலும் நாட்டமில்லாமல்
அஸக்ருத்- - எப்போதும்
ரதிம் – அன்புப்பெருக்கை
த்வயி- உன்னிடத்தில்
உத்வஹதாதத்தா- கொண்டு சேர்க்கட்டும்
ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ணஸக வ்ருஷ்ணிரிஷப
அவனித்ருக்ராஜன்யவம்ச தஹன அனபவர்க்கவீர்ய
கோவிந்த கோத்விஜசஸுரார்த்திஹராவதார
யோகீஸ்வர அகிலகுரோ பகவன் நமஸ்தே
ஸ்ரீக்ருஷ்ண – ஸ்ரீ கிருஷ்ணா
க்ருஷ்ணஸக- அர்ஜுனனின் நண்பனே
வ்ருஷ்ணிரிஷப –யாதவகுல ஸ்ரேஷ்ட
அவனித்ருக்ராஜன்யவம்சதஹன- உலகை வஞ்சிக்கும் அரசர் கூட்டமாகிய மூங்கில் புதருக்கு காட்டுதீ போன்றவனே
அனபவர்க்கவீர்ய – அளவில்லாத வீர்யம் உடையவனே
கோவிந்த- கோவிந்த
கோத்விஜசஸுரார்த்திஹராவதார – பசுக்கள் அந்தணர்கள் தேவர்கள் இவர்களின் துன்பத்தை துடைக்க அவதாரம் செய்தவனே
யோகீஸ்வர- யோகீச்வரா
அகிலகுரோ – ஜகத்குருவே
பகவன்- பகவானே
நமஸ்தே – உமக்கு நமஸ்காரம்