Announcement

Collapse
No announcement yet.

விளக்கொளி பெருமாள் காஞ்சிபுரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விளக்கொளி பெருமாள் காஞ்சிபுரம்

    விஷ்ணு பகவான், "விளக்கொளி பெருமாளாக" சரஸ்வதிக்கு "ஸ்திரீ" தர்மத்தை போதித்த சரித்திரம்.


    அறிவுக்கும், புத்திக்கும் தேவதையான சரஸ்வதி மூலமாக பகவான் சொன்ன ஸ்திரீ தர்மத்தை, உலகத்தில் பெண்ணாக பிறந்த அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
    பகவான் ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கும் ஸ்திரீ தர்மம் (moral value) என்ன? என்று தெரிந்து கொள்ளலாம்.


    இந்த க்ஷேத்திரத்தில் தான் "வேதாந்த தேசிகர்" அவதரித்தார்.
    வேதாந்த தேசிகருக்கு, "தூப்புல் பிள்ளை" என்றும் பெயர் உண்டு.


    தூப்புல் என்ற தமிழ் சொல்லின் அர்த்தம் "தூய புல்".


    ஏன் இந்த திவ்ய க்ஷேத்திரத்துக்கு தூப்புல் என்றும் திருத்தண்கா என்ற பெயர் வந்தது? தெரிந்து கொள்வோமே !!


    சரஸ்வதி நதி ரூபத்தில் வேகம் தணிந்து, இருந்த நதி கரையில், "தீப ப்ரகாசர்" என்ற "விளக்கொளி" பெருமாள் இருக்கிறார்.
    (சரஸ்வதிக்கு ஸ்திரீ தர்மத்தை உபதேசம் செய்த பெருமாள் இவர்)
    க்ஷேத்திரத்தின் பெயர் "திருத்தண்கா" அல்லது "தூப்புல்".
    இந்த திவ்யதேசம் பற்றி அறிய


    www.proudhindudharma.com/2017/11/108_28.html
Working...
X