Announcement

Collapse
No announcement yet.

april festivals vaisaaka snaanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • april festivals vaisaaka snaanam

    வைசாகஸ்நாநம் 27-04-2017முதல் 25-05-2017முடிய

    . திநமும் காலை 5மணிக்கு ஸ்நாநம்செய்ய வேண்டும்.முடிந்த வரை செய்யமுயர்சிக்கலாம்.அதுவரை புண்ணியம்உண்டு. மநதுக்குநிம்மதி,தந்நம்பிக்கைவழிபாட்டு முறையில் ஈடுபாடுஉண்டாகும்.பாபந்க்கள்விலகும்.ஸ்நாநம் செய்யும்போது இந்த ஸ்லோகந்க்களைசொல்லிகொண்டே ஸ்நாநம் செய்யலாம்.


    மதுஸுதநதேவேச வைசாகே மேஷகே ரவெளப்ராதஸ்ஸ்வாநம் கரிஷ்யாமிநிர்விக்நம் குரு மாதவ;
    வைசாகம்ஸகலம் மாஸம் மீஷ ஸங்க்ரமணேரவே ப்ராதஹ ஸ் நியமே ஸ்நாநஸ்யேப்ரீயதாம் மதுஸுதந


    மதுஹந்துஹு ப்ரஸாதேந ப்ராம்ஹநாணாமநுக்ரஹாத் நிர்விக்நமஸ்துமே புண்யம் வைசாக ஸ்நாந மந்வஹம்


    மாதவேமேஷகே பாநெள முராரே மதுஸுதந
    ப்ராதஹ்ஸ்நாநேந மே நாத பலதோ பவபாபஹந்|\"”


    மடிவஸ்த்ரம் தரித்து நெற்றிக்குஇட்டு கொண்டு அர்க்கியம்கொடுக்க வேண்டும்.


    வைசாகேமேஷகே பாநெள ப்ராதஸ்ஸ்நாநபராயணஹ இதமர்க்கியம் ப்ரதாஸ்யாமிமாதவாய மஹாத்மணே.மாதவாய நமஹ இதமர்க்கியம்;


    ப்ரும்ஹாத்யாதேவதாஸ் ஸர்வாஹா ருஷயோ யே சவைஷ்ணவாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதத ப்ருஹ்மாதிப்யோ நமஹஇதமர்க்கியம்.


    ஸர்வாஸ்தீர்த்தாணிகங்காத்யாஸ் ஸலிலஸ் ச நதாஹ்ருதாஹா ப்ரதிக்ருஹ்ய மயாதத்தம் அர்க்கியம் சம்யக்ப்ரஸீதத கங்காதீப்யோ நமஹஇதமர்க்கியம்.


    ருஷயஹபாபிநாம் சாஸ்தா த்வம் யமஹஸமதர்சிநஹ -ப்ரதிக்ருஹ்யம்மயா தத்தம் அர்க்கியம் ஸம்யக்ப்ரஸீதமே தர்மராஜாய நமஹ இதம்அர்க்கியம்.
Working...
X