இனம் தெரியாத பயம்
ஒரு இந்து இன்னொரு இந்துவிடம் தன் கடவுளையோ ,குல தெய்வத்தையோ பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது மாற்று மதத்தை சேர்ந்த யாராவது வந்தால் உடனடியாக தன் பேச்சை நிறுத்துகின்றான்.தான் நெற்றியில் அணிந்த ஏதாவது மத சின்னம் மாற்று மதத்தவர் மட்டும் உள்ள இடத்தில் வெளியில் தெரியாமல் உள்ளதா என்று கவனிக்கும் நிலையில் உள்ள இந்துக்கள் ஏராளம்அந்த பயத்தின் அறிகுறியாக தன் வர்த்தக நிறுவனத்தில் தான் வணங்கும் கடவுள் போட்டோவை மட்டும் மாட்டி வைத்தால் மற்ற மதத்தினர் வர மாட்டார்களோ என்று அஞ்சுகின்றான்.வேறு மதத்தவ்ர் முன்பு தன் மத விடயங்களை துவேசம் இல்லாத கருத்தாக இருந்தாலும் பேச அஞ்சுகின்றான்.
இப்படிப் பட்ட பயத்தைத்தான் இனம் புரியாத பயம் என்று சொல்கிறார்கள்.அதாவது தன் இனம் பற்றி புரிந்து கொள்ளாத பயம் என்று அர்த்தம்.
கோயிலுக்கு சென்று சாமி கும்பிட கூட சிலருக்கு கூச்சம் உண்டு.ஆனால் கிறிஸ்த வன் நம் வீட்டுக்கதவைத் தட்டி அவன் வணங்கும் சின்னஙகளை வணங்கு என்கின்றான்.நம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு நாம் வணங்கும் கடவுளை சைத்தான் என்கின்றான்.காரணம் அவனுக்கு இனம் புரியாத பயம் இல்லை.
அத்வ்னால்தான் நமது கடவுளை கேவலமாக பேசி வ்ட்டு ,நமது மதத்தை எதிர்த்து வந்தவர்களுக்கு நாமே வாக்களிக்கின்றோம்உலக் சரித்திரம் அனைத்தையும் பாருங்கள் எஙகாவது அங்குள்ள பெரும்பான்மை மதத்தை இழிவு செய்பவனை அங்குள்ள மக்கள் ஆதரித்த வரலாறு உண்டா?சிவாஜி கணேசன் நடித்த பழைய படம் ஒன்றின் பெயர் பாவ மன்னிப்பு .அந்த படத்தி மூன்று மதத்தை சேர்ந்தவர்களும் வருவார்கள். அதில் இந்துவாக பிறந்தவன் மட்டும் மத வெறியன் போல் காணபப்டுவார் .ஆனால் அந்த படத்தில் முஸ்லீமாக நடிக்கும் சிவாஜி கணேசன் தொப்பி எல்லாம் வைத்து முஸ்லீமாக வருவார். ஆனால் அவர் மத வெறி என்றால் என்னவென்றே தெரியாதவராக இருப்பார்.ஆனால் உண்மையிலேயே அப்படி இருந்தால் நன்றாகத்தான் இருந்து இருக்கும்.
உண்மை அதுவல்ல இந்து என்று தன் மதத்திற்கு ஒரு பெயர் இருப்பதை உணராத காலத்திலேயே இந்துவை மத வெறியனாகவும் ,வெறியுள்ள மதத்தை சேர்ந்தவனை மதச் சார்பற்றவனாகவும் பொய் அர்த்தம் சொல்வது அன்றும் இருந்து இருக்கிறது.காரணம் இந்துவுக்கு இருக்கும் இனம் புரியாத பயம்.
எனவே இந்துவே நீங்கள் மற்றயாரையும் பார்த்து பயப்பட வேண்டாம் .இனம் புரியாத பயம் உங்கள் இனத்தைப் பற்றி புரிந்து கொள்ளாததால் வந்த பயம்.