பெண் பிள்ளையார்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுள்ள ஒரு தூணில் விநாயகர் பெண் வடிவமாகக் காட்சியளிக்கிறார். இவரை கணேசினி என்பர். இங்கு உதய மார்த்தாண்ட விநாயகர் என்னும் பெயரிலும் விநாயகர் இருக்கிறார். இவர் இந்தகோவிலில் பாதுகாவலராக உள்ளார். இங்கு அன்னையை மடியில் அமர்த்திய நீலகண்ட விநாயகர் உள்ளார்.
இருப்பிடம்: நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில் 5.கி.மீ.,
தொலைபேசி: 04652 -241 421.