கர்நாடக மாநிலத்தின் குருவாயூர் என்று போற்றப்படுகிறது, மல்லேஸ்வரம் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி திருக்கோயில். பெங்களூரு நகரில், மல்லேஸ்வரம் எனும் இடத்தில் அற்புதமாக அமைந்துள்ளது ஆலயம்.
பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிக்கும் பெண்கள் இங்கு வந்து தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்து, ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியை வழிபட விரைவில் சந்தான பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
#சக்திவிகடன் #விகடன் #Sakthivikatan #vikatan #கோகுலாஷ்டமி