1,தேவ யக்ஞம் 2, பித்ரு யக்ஞம்.3, பூத யக்ஞம் 4, மனித யக்ஞம். 5, பிரம்ம யக்ஞம். என்பன பஞ்சமஹா யக்ஞம் எனப்படும்.
1, தேவ யக்ஞம்--- தேவதைகளை குறித்து அக்னியில் ஹோமம் செய்வது.
2, பித்ரு யக்ஞம்--- நம் குலத்தில் இறந்துபோன முன்னோர்களின் திருப்திகாக செய்யபடும் ஹோமம்.
3,பூத யக்ஞம்-- மனிதர் நீங்களாக மற்ற ஈ. எறும்பு முதலான பிரானிகளுக்கு தன்னிடமுள்ள உணவு பொருள்களை சிறிதளவாவது சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் கொடுத்து உதவுவது.
4,மனித யக்ஞம்---நம்மை நாடி பசித்து வந்தோர்க்கு உணவளித்து உதவுவது.
5,பிரம்ம யக்ஞம்---முன்னோர்களால் வழக்கப்படி கற்ப்பிக்கப்பட்டு வரும் வேதத்தை விதிப்படி அத்தியாயனம் செய்வது.