Announcement

Collapse
No announcement yet.

நாமசங்கீர்த்தனத்தின்பெருமையும்விஷ்ணĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாமசங்கீர்த்தனத்தின்பெருமையும்விஷ்ணĬ

    Courtesy:Sri.Sundarnarayanan


    சிலமாதங்களுக்குமுன்பு, உறவினர்ஒருவரின்மகனுக்குநடைபெற்றஉபநயனத்தில்கலந்துகொள்ளசேலம்சென்றிருந்தோம். சேலம்வியாசராஜமடத்தில்நடைபெற்றசமஷ்டிஉபநயனம்அது.உபநயனத்தில்ஒருஅங்கமாகமுந்தையதினம்மாலை'நாமசங்கீர்த்தனம்' நடைபெற்றது. இதுபோன்றஒருநாமசங்கீர்த்தனத்தைஇதுவரைநாம்கண்டதில்லை, ரசித்ததில்லைஇனியும்காணப்போவதில்லைஎன்னுமளவிற்குமிகமிகப்பிரமாதமாகஇருந்தது.


    நம்வீட்டுசுபநிகழ்ச்சிகளின்போதுஒன்றுக்கும்பயனற்றவிஷயங்களில்பணத்தைவாரிஇறைப்பதைவிட, நாமசங்கீர்த்தனம் போன்றவிஷயங்களில்கவனம்செலுத்தலாம். வசதியும்வாய்ப்பும்உள்ளஅன்பர்கள்மற்றும்நண்பர்கள்,தங்கள்வீட்டுவிசேஷங்களின்போதுநாம சங்கீர்த்தனத்தையும்நிகழ்ச்சிநிரலில்சேர்த்துதங்களுக்கும்புண்ணியம்சேர்த்துக்கொண்டு, மற்றவர்களுக்கும்புண்ணியம்சேர்க்கஉதவும்படிகேட்டுக்கொள்கிறோம்.

    நாமசங்கீர்த்தனம்மூலம்பெறும்புண்ணியம்உங்கள்தலைமுறைகளைசுபிக்ஷமாகவாழவைக்கும்.

    நாமசங்கீர்த்தனம்என்பதுஅனைவருக்கும்பொதுவானது. யார்வேண்டுமானாலும்நாமசங்கீர்த்தனம்செய்யலாம். திருமால்அடியவர்களின்திவ்யசரிதங்களைகூறும்ஸ்ரீமஹாபக்தவிஜயத்தில்வரும்அடியவர்கள்பலர்சமூகத்தில்வெவ்வேறுபிரிவைசேர்ந்தவர்கள். நாமசங்கீர்த்தனம்என்றஒன்றின்மூலமேஅவன்அருளைபெற்றவர்கள்அவர்கள்.

    நாமசங்கீர்த்தனத்தின்மகத்துவம்பற்றியும்அதன்அருமைகளைபற்றியும்மேற்கூறியசேலம்நிகழ்ச்சிக்குவந்திருந்தசொற்பொழிவாளர்ஒருவர்அற்புதமானஉரைஒன்றைநிகழ்த்தினார் .

    'நானில்லை… என்கோவிந்தநாமம்திரௌபதியைரக்ஷித்தது!

    பரம்பொருளானஇறைவனைஅடையஅவனிடம்பக்திசெலுத்தபலவகைகள்உண்டு. அவற்றுள்முக்கியமானவழி, இறைவனின்திருநாமத்தைச்சொல்லிப்பாடுவது. இதை"திவ்யநாமசங்கீர்த்தனம்' என்பர்.கலியுகத்தில்நாமசங்கீர்த்தனம்ஒன்றேமிகச்சிறந்தவழி. "நாமசங்கீர்த்தனம்பெரியபயன்கள்அளிக்கவல்லது; நாமசங்கீர்த்தனத்தின்பெருமையைவார்த்தைகளால்சொல்லிவிடமுடியாது' என்பர்.

    "இறைவனிடம்மனம்ஒன்றாமல்சிதறுமானால்அதைஅடக்கஒருவழிஇருக்கிறது. அதுகைகளைத்தட்டியபடிஇறைவன்திருநாமங்களைப்பாடல்களாகப்பாடுவது. ஒருமரத்தின்அடியிலிருந்து கைதட்டினால்,அம்மரத்தின்கிளைகளில்அமர்ந்திருக்கும்பறவைகள்நாலாப்பக்கங்களிலும்சிதறி, சிறகடித்துப்பறந்துபோவதைப்போலஇறைவனின்லீலைகளையும்அவனதுபெருங்கருணையையும் பாடலாகப்பாடி,கைத்தட்டியபடிநாமசங்கீர்த்தனம்செய்தால், நம்உள்மனத்திலுள்ளதீயசிந்தனைகள்எல்லாம்அகன்றோடிவிடும். கைகளால்தாளம்போட்டுக்கொண்டேஇறைநாமசங்கீர்த்தனம்செய். அப்போதுஉனக்குஏகாந்தசிந்திஉண்டாகும்'என்றுதன்சீடர்களிடம்கூறினாராம்ஒருகுருநாதர்.

    மேலும், பகவத்கீதையில்ஸ்ரீகிருஷ்ணர், "யஞ்ஞானாம்ஜபயஞ்ஞோஸ்மி" அதாவது, அனைத்துவகையஞ்ஞங்களிலும்நான்ஜப(நாமசங்கீர்த்தனம்) யஞ்ஞமாகஇருக்கிறேன்என்கிறார்.

    ==============================================================================

    ஸ்ரீவிஷ்ணுபுராணம், கிருதயுகத்தில்த்யானமார்க்கத்திலும், த்ரேதாயுகத்தில்யஞ்ஞங்களாலும், துவாபரயுகத்தில்அர்ச்சாவடிவைபூஜிப்பதாலும்கிடைக்கும்பலன்(அதாவதுபகவத்அனுக்கிரஹம்) கலியுகத்தில்நாமசங்கீர்த்தனத்திலேயேஎளிதில்கிடைத்துவிடும்என்கிறது.

    "ஹரேர்நாமைவநாமைவநாமைவமமஜீவனம், கலெü நாஸ்தியேவநாஸ்தியேவநாஸ்தியேவகதிர்அன்யதா" – ஹரிநாமசங்கீர்த்தனமே, ஹரிநாமசங்கீர்த்தனமே, ஹரிநாமசங்கீர்த்தனமேஎனது ஜீவனம்.கலியுகத்தில்வேறுவழிகிடையாது, வேறுவழிகிடையாதுஎன்கிறதுபிருஹத்நாரதீயபுராணம்.

    "கெடும்இடராயவெல்லாம்கேசவாவென்னநாளும்கொடுவினைசெய்யும்கூற்றின்தமர்களும்குறுககில்லார்" – பகவானின்திருநாமத்தைஉச்சரிக்கும்பக்தர்களையமதூதர்கள்நெருங்கவும்அஞ்சுவர். இதனால்நமதுதுயர்கள்அனைத்தும்விலகும்என்கிறார்நம்மாழ்வார். ""நலம்தரும்நான்கண்டுகொண்டேன்நாராயணாவென்னும்நாமம்" என்றுள்ளார்திருமங்கையாழ்வார். இப்படிஸ்ரீகிருஷ்ணன்முதல், பலஆச்சார்யார்களும்,பலஅருளாளர்களும்இறைவனின்திவ்யநாமசங்கீர்த்தனத்தைப்போற்றியுள்ளனர்.

    க்ருஷ்ணக்ருஷ்ணேதிராமேதிஸஞ்ஜபன்ஹரிதத்பர
    ராஜஸூயஸஹஸ்ராணாம்பலமாப்னோதிமானவ;"

    க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்றுஹரிநாமகீர்த்தனம்செய்வானானால்ஆயிரம்ராஜஸூயங்கள்செய்தபலனைஅடைவான்என்றுவஸிஷ்டஸ்ம்ருதிகூறுகிறது.

    விஸருதாநிபஹூன்யேவதீர்த்தானிவிவிதானிச|
    கோட்யம்ஸேனாபிதுல்யானிஹரேர்நாமஜபேனவை

    கணக்குவழக்கற்றபுண்யதீர்த்தங்களைக்கேள்விப்படுகிறோம். அவைஹரிநாமஜபத்தின்மஹிமையில்கோடியில்ஒருபங்குகூடஆகாதுஎன்றுவிச்வாமித்ரஸ்ம்ருதிகூறுகிறது.

    ஸர்வபாபயுதோயஸ்துந்ருஹரேர்நாமகீர்த்தனாத்
    விமுச்யஸர்வதுர்காணியாதிப்ரும்மஸனாதனம்

    ஸகலபாபங்களையும்செய்தவனாயினும்நரஸிம்மநாமத்தைக்கீர்த்தனம்செய்பவன்ஸகலகஷ்டங்களையும்தாண்டிஸனாதனமானப்ரும்மத்தைஅடைகிறான்என்றுகாலவஸ்ம்ருதிகூறுகிறது.

    இவ்வாறுகணக்குவழக்கற்றஸ்ம்ருதிகள்பகவந்நாமகீர்த்தனவைபவத்தைச்சொல்லுகின்றன.

    வேதத்திலே… திருநாமவைபவம்பற்றிச்சொல்லியிருக்கிறதா..? திவ்யமாய்ச்சொல்லியிருக்கிறது! நம்மைப்பார்த்துரொம்பஆதரவாகஅந்தவேதம்சொல்கிறது.

    பகவான்கட்டிப்பொன்போலே… அவன்திருநாமம்ஆபரணங்களைப்போலே…

    கட்டிப்பொன்மிகஉசத்தியானதுதான். ஆனால்அதைத்தலையில்வைச்சுக்கமுடியுமா? கழுத்திலேபோட்டுக்கமுடியுமா? அல்லதுமுதுகிலேதாங்கிக்கொண்டுநிற்கத்தான்முடியுமா?

    ஆனால்பகவானின்திருநாமங்களோஉடனேஎடுத்தாளக்கூடியஆபரணங்கள். அணிந்தும், அணியச்செய்தும்மகிழலாம்; அழகுபார்க்கலாம்.
    ==============================================================================


    பாரதத்தில்வஸ்திரஅபஹரணம்நடக்கும்போதுதிரௌபதிகூப்பிட்டாள்: 'ஹேகிருஷ்ணா… ரக்ஷமாம்சரணாகதாம்…' என்று. ஆனால்பகவான்அவளைரக்ஷிக்கவில்லை. இதைஅந்தபகவானேசொல்கிறார்;

    "ஒவ்வோர்அவதாரத்திலும்ஒருகுறைஉண்டு. கிருஷ்ணாவதாரத்திலேதிரௌபதியைஉடனடியாகரக்ஷிக்காததுஎன்குறை…" என்கிறார்.

    'திரௌபதிக்குஆடைசுரந்ததே… உன்னாலன்றிவேறுயாரால்அதுசாத்தியமானதாம்…?' என்றுகேட்டால்பகவான்சொல்கிறார்:

    'நானில்லை; என்கோவிந்தநாமம்அவளைரக்ஷித்தது…'

    பகவானின்நாமமேநம்மைரக்ஷிக்கும். அவனைவிடநம்மிடம்அதிகப்பரிவுடையதுஅவன்நாமம்.

    பாண்டித்யம்இல்லாவிட்டாலும்பகவான்நாமத்தைச்சொல்லலாம். ஆனால்அதைஇடைவிடாதுசங்கீர்த்தனம்பண்ணணும்.

    இதற்குத்தான்நாமசங்கீர்த்தனத்தைநமக்குவாழ்க்கைமுறையாகவேவைத்திருக்கிறது.
    ==============================================================================


    பெருமாளைஎழுந்தருளப்பண்ணுகிறவர்களுக்குத்தோளிலேகாய்த்துப்போயிருக்கும். அதுபோலநாமசங்கீர்த்தனத்தைப்பழக்கமாகப்பண்ணிக்கொள்ளணும். 'நாவிலேயேதழும்புஏற்பட்டுப்போகும்அளவுக்குதிருநாமத்தைஉச்சாடணம்பண்ணணும்; எத்தனைமுறைன்னுகேட்கக்கூடாது' என்கிறார், திருமங்கையாழ்வார்.

    தழும்புஎப்படிஉண்டாகும்? மீண்டும்மீண்டும்சொல்வதால். அதற்குத்தான்நியமம்ஏற்பட்டிருக்கிறது.

    எழுந்திருக்கும்போது– துயிலெழும்போது; 'ஹரிர்ஹரி:, ஹரிர்ஹரி:' என்றுஏழுமுறைசொல்லவேண்டும்.

    உரக்க, பெரிசாச்சொல்லணுமா? மனசுக்குள்ளேசொன்னால்போதாதா? மனசுக்குள்ளேசொன்னால்பலன்நமக்குமட்டும். பெரிசாசொன்னாஅக்கம்பக்கத்திலேஇருப்போரும்அதைக்கேட்டபடிஎழுந்திருப்பார்கள்.பரோபகரமாகவும்இருக்கும்.

    வெளியிலேகிளம்பிப்போகும்போது'கேசவா' என்றுஉச்சரிக்கணும்.

    திருவனந்தபுரத்துஅனந்தபத்மநாபசுவாமிகுறித்துநம்மாழ்வார்பாடுகிறார்.

    'கெடும்இடராயவெல்லாம்கேசவாஎன்ன..'

    'கேசவா' என்றுசொன்னால்இடர்களெல்லாம்கெடுமாம். அதனால்தான்ஒருகாரியமாகப்புறப்படும்போது'கேசவா' என்றுஅழைப்பது.

    ஆண்டாள்இந்தஅனுஷ்டானத்தைக்கடைப்பிடித்திருக்கிறார்.

    "கேசவனைப்பாடவும்நீகேட்டேகிடத்தியோ

    தேசமுடையாய்திறவேலோர்எம்பாவாய்…"

    என்கிறதுதிருப்பாவை. 'கேசவாகேசவா' என்றுபாடிக்கொண்டுபுறப்பட்டுவிட்டோம். நீஅதைக்கேட்டும்கிடந்துறங்குகிறாயே..' என்றுதுயிலெழுப்புகிறார்.

    அடுத்ததுஉணவுகொள்வதற்குமுன்னால்கோவிந்தாஎன்றுசொல்லிவிட்டுச்சாப்பிடவேண்டும். கோவர்த்தனகிரியைக்குடையாய்ப்பிடித்தவனைஇப்படிஅழைப்பதன்மூலம்நித்யஅன்னம்கிடைக்கஉத்தரவாதம்செய்துகொள்கிறோம்.

    சிரமம்இல்லை, கஷ்டமானநியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவாஎன்றுஎளியநாமங்களைநாம்தினமும்செய்கிறகாரியங்களோடுசேர்த்துவிட்டிருக்கறதாலேஎந்தவிதக்கூடுதல்முயற்சியுமில்லாமலேநாமசங்கீர்த்தனம்நடைபெற்றுவிடுகிறது.

    ஆனால்சொல்கிறஅந்தநேரத்திலேமனசுஅளவுகடந்தபக்தியிலேநிரம்பியிருக்கணும். 'சொல்லிப்பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…" அப்படின்னுபரீட்சார்த்தமாகச்சொல்லக்கூடாது.

    காரணம்அவனதுநாமங்கள்சர்வஉத்தமமானவை: "சர்வோத்தமஸ்யகிருபையா…" சர்வஉத்தமமானஅவனுடையநாமங்களைநம்மைஉச்சரிக்கவைப்பதும்அவனுடையகிருபைதான்… கருணைதான்!

    முதலிலேஇந்தநித்யகாரியங்களுடனானநாமஉச்சாடனத்தைப்பழகிக்கொண்டுவிட்டால்மனசுமேலும்மேலும்அந்தசத்அனுபவத்தைக்கேட்கும். அந்தமனசுக்குதெய்வானுபவம்தரக்கூடியதாய்அமையப்பெற்றதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்.

    சஹஸ்ரநாமம்என்றால்ஆயிரம்நாமங்கள்– திருப்பெயர்கள். பகவானுக்குவெறும்ஆயிரம்பெயர்கள்தானா…?

    ஆயிரம்நாமங்கள்என்றுவெறும்எண்ணிக்கையிலேமட்டும்சொல்லவந்ததன்று. சஹஸ்ரம்என்பதற்கு'பலபல' என்றும்பொருள்உண்டு.

    'பலபலவேஆபரணம்; பேரும்பலபலவே' என்றுஆழ்வார்சொல்கிறார்.

    எல்லாரும்புரிந்துகொண்டுசொல்வதற்குஏற்பஅங்கங்கேஉள்ளரத்தினங்களைச்சேகரித்து, மாலைதொடுத்ததுபோலேதொடுக்கப்பட்டதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்.

    'சஹஸ்ரநாமம்' என்றுசொன்னாலேஅதுவிஷ்ணுசகஸ்ரநாமத்தைத்தான்குறிக்கும்என்கிறஅளவுக்குப்பெருமையுடையது.

    ஆதிசங்கரபகவத்பாதாள், காஷ்மீரில்யாத்திரைசெய்துகொண்டிருந்தபோது, தம்சிஷ்யரைஅழைத்து, புஸ்தகபாண்டாகாரத்திலிருந்துலலிதாசஹஸ்ரநாமத்தைஎடுத்துவரும்படிஆக்ஞாபித்தார்.அதற்குபாஷ்யம்பண்ணவேண்டும்என்றுஅவருக்குத்திருவுள்ளம்.
    அங்கேயிருந்துபோனார்சிஷ்யர். அவர்எடுத்துவந்துகொடுத்ததைப்பார்த்தால்… அதுவிஷ்ணுசஹஸ்ரநாமம். "நான்இதைக்கேட்கலையே…நான்கேட்டதுலலிதாசஹஸ்ரநாமம்அல்லவா..?நீவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கொண்டுவந்திருக்கியே…" என்றுசிஷ்யரைத்திரும்பவும்அனுப்பினார். திரும்பவும்சிஷ்யர்எடுத்துவந்ததுவிஷ்ணுசஹஸ்ரநாமமாகவேஇருந்தது! அப்போதுஆதிசங்கரர்சிஷ்யரைக்கேட்கிட்டார்.

    "நான்சொல்வதுஎன்ன, நீசெய்வதுஎன்ன…?"

    'சுவாமி! நான்என்னசெய்வேன்? அங்கேபோய்லலிதாஸஹஸ்ரநாமத்தைஎடுக்கணும்னுகையைவைச்சா, ஒருசின்னகன்யாபெண்வந்துநின்னுண்டு, அதைவைச்சிடு; இதைஎடுத்துண்டுபோ'ன்னுசொல்கிறாள்.நான்என்னசெய்வேன்…?" என்றார்சிஷ்யர்.

    அப்போதுஆதிசங்கரர்தம்திருவுள்ளத்திலேநினைத்தார்: அந்தஅம்பிகையேஇங்குபாலையாய்வந்து, அந்தஎம்பெருமான்நாராயணனுடையதிருநாமத்துக்குபாஷ்யம்பண்ணும்படியாய்நம்மைநியமிக்கிறாள்…

    அதன்பிறகுவிஷ்ணுசஹஸ்ரநாமபாஷ்யம்(உரைஎழுதுவது) பண்ணினார்பகவத்பாதர்.

    இப்படிலலிதையேபோற்றும்படியான, லலிதமானசஹஸ்ரநாமம், எல்லாரும்கொண்டாடும்படியானஏற்றம்உடையது. எல்லாசஹஸ்ரநாமங்களுக்கும்ஆதியானசஹஸ்ரநாமம்இதுதான். ஆகையினாலே,சஹஸ்ரநாமம்என்றுசொன்னாலேஅதுவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைத்தான்குறிக்கும்.

    ஆயிரம்திருநாமங்களுக்குஎன்னஏற்றம்…? அந்தசஹஸ்ரநாமம்சொல்லப்பட்டதுயாராலே…? ஞானிகளுடன்அக்ரகண்யரானபீஷ்மரால்.. பீஷ்மர்என்றாலேபயப்படத்தக்கவர்என்றுஅர்த்தம்.

    அம்புப்படுக்கையில்இருந்தார்பீஷ்மர். அந்தக்காட்சியைப்பார்த்து, தர்மபுத்திரரைஅழைத்துச்சென்றார்பகவான்கிருஷ்ணர். "அணையும்நெருப்பைப்போலேஇருக்கிறார்பீஷ்மர். அவர்போனால்,தர்மத்தைச்சொல்லயார்இருக்கிறார்கள்…? போ! அவர்சொல்வதைப்போய்க்கேள்" என்றுதர்மபுத்திரரைஅனுப்பினார்.

    'ஏன்பீஷ்மர்போய்விட்டால்பகவானேஇருக்கிறாரே– தர்மத்தைச்சொல்ல…?' என்றுநமக்குக்கேட்கத்தோன்றும்.

    பகவான்இருந்துபிரயோஜனமில்லை; அவரைவிளங்கச்செய்யக்கூடியமகான்கள்இருக்கணும்! இந்தஉண்மைக்குசாட்சியமாகத்தான்பகவானேபீஷ்மர்அம்புப்படுக்கையிலேஇருந்தபடிசொன்னஅந்தவிஷ்ணுசஹஸ்ரநாமத்தைக்கேட்டார். பலபேர்கேட்டார்கள். அவர்களுடன்அந்தவாசுதேவனேகேட்டான். அவன்சொன்னதுகீதை; கேட்பதுசஹஸ்ரநாமம். இப்படிஅவன்ஆனந்தமாய்க்கேட்டதேஅவன்பெருமை, உயர்வு.

    ==============================================================================

    பராசரபட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்குபாஷ்யம்செய்திருக்கிறார். பகவத்குணதர்ப்பணம்என்றுஅதற்குப்பெயர். 'பகவானுடையதிருக்கல்யாணகுணங்களைக்காட்டக்கூடியகண்ணாடி' என்றுபொருள்.விஷ்ணுசஹஸ்ரநாமம்என்னும்போதுபகவானுடையநாமாக்களைச்சொல்கிறோமா? அவன்குணங்களைச்சொல்கிறோமாஎன்றுசந்தேகம்வேண்டாம்… அவன்குணங்களையேதெரிவிக்கும்படியானநாமாக்கள்அவை.அத்தனையும்சுகுணங்கள்!

    சிறியகண்ணாடியானதுமிகப்பெரியயானையின்உருவத்தைக்கூடக்காட்டவல்லதுஇல்லையா..? அதைப்போலேசர்வவியாபகனானவனைஅந்தசின்னத்திருநாமங்கள்நமக்குப்படம்பிடித்துக்காட்டுகின்றன.

    இந்தபகவத்குணதர்ப்பணம்என்கிறபாஷ்யத்திலே, பராசரபட்டர், விஷ்ணுசஹஸ்ரநாமத்துக்குரியஏற்றங்களைச்சொல்கிறார்.

    நித்யம்பகவத்சந்நிதியில்விளக்கேற்றிசஹஸ்ரநாமம்பாராயணம்பண்றவழக்கம்வைத்துக்கொண்டால்அந்தக்குடும்பத்திலேசண்டை, கலகம்இருக்காது. சர்வசம்பத்தும்வந்துசேரும். அந்நியோன்யம்வளரும்;துர்தேவதைகள்பிரவேசிக்காது… நம்சித்தத்திலும்நுழையாது.

    ஸ்ரீமஹாபெரியவாள்தினம்பிக்ஷைசெய்யஆரம்பிக்கும்முன், அங்கிருக்கும்சிஷ்யர்களைஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமபாராயணத்தைசொல்லும்படிசமிக்ஞைசெய்வார்கள். [தலையில்கையினால்குட்டிக்கொண்டுசமிக்ஞைசெய்வார்கள்; "சுக்லாம்பரதரம்" என்றுஆரம்பிக்கவேண்டும்என்றுஅர்த்தம்]. அவர்கள்எல்லோரும்ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமபாராயணம்தினம்இரண்டுஆவர்த்திசொல்லுவார்கள்.ஸ்ரீபெரியவாள்அதைச்ரவணம்செய்துகொண்டேபிக்ஷைசெய்வதுவழக்கம்.

    கீதைக்குச்சமானமாகஏதாவதுஉலகத்திலேஉண்டாஎன்றுகேட்டால்அதுவிஷ்ணுசஹஸ்ரநாமம்தான். இன்னும்கேட்டால், கீதையைவிடஉயர்வானது. கீதையைச்சொன்னதுபகவான். அந்தபகவத்சரணாரவிந்தத்திலேஅசஞ்சலமானபக்திஉடையஞானி(பீஷ்மர்) சொன்னவார்த்தைவிஷ்ணுசஹஸ்ரநாமம். பகவானைக்காட்டிலும்ஞானிஉயர்ந்தவரானதாலேஅவர்வார்த்தைக்குமதிப்புஅதிகம்.

    வேதமேசொல்கிறது. 'யக்ஞமேபண்ணவேண்டாம். அவன்திருநாமத்தைச்சொன்னாலேபோதும். யக்ஞம்பண்ணினபலன்கிடைக்கும்…,

    கலியுகத்திலேகடும்அனுஷ்டானங்களைக்கடைப்பிடித்துயக்ஞமெல்லாம்பண்ணமுடியாதுன்னுவேதத்துக்கேதெரியும்!

    கீதையின்கடைசிப்பேச்சாகவருவதைசரமஸ்லோகம்னுசொல்றது. மகாமந்திரம்அது. அதுஎன்னசொல்கிறதுதெரியுமா…? 'எல்லாதர்மங்களையும்நன்றாகவிட்டு, என்னையேசரணமடைவாய்…' என்கிறது.

    தர்மங்களைவிடுவதுஎன்பதுநித்யகடமைகளானசந்தியாவந்தனம், மாத்யானிகம்போன்றவற்றைவிட்டுவிடுவதல்ல… நியமத்தோடுபண்ணமுடியாதபெரியயக்ஞங்களைவிட்டுவிடலாம்என்றுஅர்த்தம்.

    இதற்குஇன்னொருவியாக்யானமும்சொல்வதுண்டு… கலியுகத்திலேஎல்லாதர்மங்களும்நம்மைவிட்டுதூர, தள்ளிஅகன்றுபோய்விடுகின்றன…! 'இவனாலேயக்ஞமெல்லாம்முறைப்படிபண்ணமுடியாது'என்றுஅவற்றுக்குத்தெரியுமாம்! அதனால்தான்நம்மேலேபரிவுகொண்டு, வீணானவிஷயங்களிலேநாம்காலத்தைக்கழித்துவிடஅனுமதிக்காமல்மாற்றுவழிசொல்லியிருக்கிறது. யக்ஞம்பண்ணினால்என்னதிருப்தியைபகவான்அடைவானோ, அதேதிருப்தியைஅவன்திருநாமத்தைச்சொன்னால்அடைஞ்சுடுவான். எம்பெருமான்நாமங்களால்சமஸ்தயக்ஞபலனும்நமக்குக்கிடைக்கும்.

    பகவான்நாமத்தையாருடையநாக்குமறவாமல்உச்சரித்துக்கொண்டுஇருக்கிறதோஅவன்சாஸ்திரங்களைஅறிந்தவனாயினும்அறியாதவனாயினும்சுத்தனாயினும், அசுத்தனாயினும், எக்குலத்தில்பிறந்தவனாயினும்,சத்தியரூபத்தைஅடைகிறான். பகவானுடையநாமத்திற்குஅத்தகையமகத்துவம்இருக்கிறது. நாமசங்கீர்த்தனம்செய்பவன்பதிதைகளானபெண்டிர், லோபிகள்பாஷாண்டிகள்நடுவில்இருந்தபோதிலும்சீக்கிரமேவிடுதலையடைந்துவிடுகிறார்கள். எல்லாவிதமானஅசுத்தங்களையும்அகற்றிஅபாரதங்களிலிருந்துநிவாரணம்அளிப்பதும்அசுபங்களிலிருந்துமீட்டுசுகத்தைஉண்டாக்குவதும்பகவானுடையநாமம்மட்டுமேஎன்றுபகவானின்நாமம கிமைகளை, பத்மபுராணம்நமக்குக்கூறுகிறது.

    சமுத்திரத்தின்நீரைஒருகைப்பிடிஎடுத்துவிட்டு, இதோபார்த்தாயாசமுத்திரம்என்கையில்என்றுகூறுவதுபோலத்தான்விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்பெருமையையும்மகத்துவத்தையும்ஒரேபதிவில்கூறமுயல்வது…

  • #2
    Re: நாமசங்கீர்த்தனத்தின்பெருமையும்விஷ்ண&

    Dear Soundararajan Sir,

    Thanks for highlighting the importance of NAAMA SANGEERTHANAM. This is the only and easiest way of getting liberation in Kali Yug.

    We can atleast play slokas like shasra Namams, Ahstotrams, Rudram, chamakam, purusha sutrams, Sri suktham etc in our house both in the morning and evenings daily. This will benifit us in more than one ways. We will be hearing Bagavan Nama. The vibration in our will be very good due to the continuous recitation of slokas. We will get mental peace. The younger generation will get the benefit without their effort.

    Also one can try to arrange either individually or collectively ( gathering some like minded people) to conduct Bhajans regularly on some week days, or on some special days like pradosham, Ekadasi, Anush Nakshtiram etc, some katha Kalaskebams/Illakiya upanyasam in temples in our area on occasions like Rama Navami, Krishna Jayanthi, Navarathiri etc.

    We should try to attend to all programmes like Radha Kalyana Utsavam, Seetha Kalyana Utsavams, Sai Bajans, taking place in our area.

    This will help us in developing our interest in Anmeegam and will lead us to spiritual elevation.

    With Best Regards

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X