Courtesy: Sri.GS.Dattatreyan
நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் தலங்களும்
அசுவினி - சரஸ்வதி - ஞான பைரவர் - பேரூர்
பரணி – துர்க்கை - மஹா பைரவர் - பெரிச்சியூர்
கார்த்திகை – அக்கினி - அண்ணாமலை பைரவர் - திருவண்ணாமலை
ரோகினி - பிரம்மன் - பிரம்மசிரகண்டீஸ்வரர் - திருகண்டியூர்
மிருகசீரிஷம் – சந்திரன் - க்ஷேத்திரபால பைரவர் - ஷேத்ரபாலபுரம்
திருவாதிரை - சிவன் - விடுக பைரவர் - வடுகூர்
புனர்பூசம் – அதிதி - விஜய பைரவர் - பழனி
பூசம் - பிரஹஸ்பதி - ஆஸின பைரவர் - ஸ்ரீ வாஞ்சியம்
ஆயில்யம் - ஆதிசேஷன் - பாதாள பைரவர் - காளஹஸ்தி
மகம் – சுக்கிரன் - நர்த்தன பைரவர் - வேலூர்
பூரம் - பார்வதி - பைரவர் - பட்டீஸ்வரம்
உத்திரம் – சூரியன் - ஜடாமண்டல பைரவர் - சேரன்மகாதேவி
அஸ்தம் – சாஸ்தா - யோகாசன பைரவர் - திருப்பத்தூர்
சித்திரை – விஸ்வகர்மா - சக்கர பைரவர் - தர்மபுரி
சுவாதி - வாயு ஜடாமுனி - பைரவர் - போர்பனைக்கோட்டை
விசாகம் - முருகன் - கோட்டை பைரவர் - திருமெய்யம்
அனுஷம் - லக்ஷ்மி - சொர்ண பைரவர் - சிதம்பரம்
கேட்டை - இந்திரன் - கதாயுத பைரவர் - சூரக்குடி
திருக்கோஷ்டியூர் - வயிரவன்பட்டி
திருவாவடுதுறை - தபசுமலை
மூலம் - அசுரர் - சட்டைநாதர் - சீர்காழி
பூராடம் - வருணன் - வீர பைரவர் - அவிநாசி , ஒழுகமங்கலம்
உத்திராடம் - கணபதி - முத்தலைவேல்வடுவர் - கரூர்
திருவோணம் - விஷ்ணு - மாரிதாண்ட பைரவர் - வயிரவன்பட்டி
அவிட்டம் - வசுக்கள் - பலிபீட மூர்த்தி - சீர்காழி ஆறுகமூர்
(அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம் )
சதயம் - யமன் - சர்ப்ப பைரவர் - சங்கரன்கோவில்
பூரட்டாதி - குபேரன் - அஷ்டபுஜ பைரவர் -
கொக்கரையான்கோட்டை, தஞ்சாவூர்
உத்திரட்டாதி - காமதேனு - வெண்கல ஓசை பைரவர் - சேஞ்ஞலூர்
ரேவதி - சனி - சம்ஹார பைரவர் - தாத்தையங்கார்பேட்டை
ஒவ்வொரு நட்சத்திர தாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிபிட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவமூர்த்தியின் திருவருள் கிட்டும்.